பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/454

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*40 பருதி-சூரிய மண்டலம் .பருமம்-மேகலை பல்லியம்-இசைக் கருவிகள் .பலி-பூசைக்குரிய பண்டம் பனி-குளிர்ச்சி, பனிக்கட்டி பனிப்ப-நடுங்க பார்-பாறை, பூமி பால்-பகுதி பாவை-பொம்மை .பிடி-பெண்யானை பிண்டி-அசோக மரம் பினர்-சுரசுரப்பு பிணிமுகம்-முருகனுடைய யானை பிணை-மான் பிணையல்-மாலை பிரப்பு:கூடை நிறைய வைக்கும் தானியம் பிறழ்-ஒன்றுக்கொன்று மாறு பாடான, கோணலான பின்னே-பிறகு புகர்-குற்றம் புகன்று-அறைகூவி புகை-துTபம் .புட்டில்-தக்கோலக் காய் புடைக்கும்-அடிக்கும் புரி-செய்யும், முறுக்கிய சரடு புரையுநர்-ஒப்பவர் புரையும்-ஒக்கும் .புலம்-இடம் புலம்பதனியாக நிற்க புலமையோய்-ஞான் முடையவனே .புலரா-உலராத புலவன்-அறிவுடையவன், தேவன் புள்-பறவை .புறம்-மேல்பக்கம் புன்மை-பொலிவின்மை கபுன்தலை-சிவந்த தலை திருமுருகாற்றுப்படை விளக்கம் னேந்து-அலங்கரித் :ു பூட்கை-வலிமை பூண்-ஆபரணம் பூத்தன்ன-தோன்றினற் போன்ற பூந்துகில் பூவேலை செய்த Վֆ6ն)ւபெட்ை-பெண்பறவை பெயர்-செல்வம் பெயரா-வீசி பெயரிய-பெயர்பெற்ற பெயல்-பெய்யும் மழை பெரிது-நீண்ட காலம் இபரீஇயர்-பெற்றவர் பெறல்ரும் பரிசில்-பெறுவ தற்கரிய பரிசு பெறுதி-பெறுவாய் பேராளன்-பெரியவன் பேழ்-ஆழமான ஜயங்கொடி-பச்சிகலக் கொடி பொதி-சேர்த்து வைக்கும் பொதியில்-பலரும் கடும் சபை பொதும்பு-குகை இபாதுளிய் செறிந்த பொரு-முட்டும் பொருத-மோதிய பொருநர்-போர் செய்வார் பொருநன்-உவமிக்கப் படுபவன், வீரன் பொலம்.பொன் பொற்ப-பொலிய பொறி-பீலி, புள்ளி போழ்-பிளக்கும் மகரப் பகுவாய்-மகரவாய் என்னும் ஆபரணம் மஞ்ஞை-மயில் - மட நடைமெத்தென்ற தடை மென்மையான் நடை மடம்-மென்மை