பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/455

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருஞ்சொற்பொருள் மடவரல்-மென்மையை

உடையவள் மண்டி-மேற்சென்று மண்டு-மேல்செல்லும் மண்ணி-அலங்காரம் செய்து

தமைதது மணி-இரத்தின்ம் மத-வலிமை மதவலி-மிக்கவலிமை மதன்.அறியாமை, வலிமை மதி-அறிவு. சந்திரன் மந்தி-பெண் குரங்கு மரபு-இ லக்கணம், கடமை, முறை மரபுளி-சம்பிரதாயத்தி ன்றும் - மரன்.மரம் மராஅத்து-கடம்ப மரத்தின் மராஅம்-வெண்கடம்பு மருங்கு-அளவு, இடை, குலம், பக்கம் மருப்பு-கொம்பு மருது-மருதமரம் மழை-மேகம் மள்ளன்.இளையவன், வீரன் மறி-ஆடு மறு-குற்றம் மறுகு-வீதி மறை-மந்திரம் மன்றம்-மரத்தடியில் உள்ள மேடை மன் உயிர்-நிலைபெற்ற உயிர் மனன்-மனம் மா-கரிய, பெரிய, மாமரம் மாண்டலைக் கொடி-கோழிக் கொடி மால்-பெருமை மாலோன்-திருமால் மாற்று-தடுத்தல் 44F மிசை-மேலே மிலேந்த-அணிந்த மின்-மின்னல் மீ-மேலே மீமிசை-மிக மேலே மீன்-நட்சத்திரம் முகந்தன்ன-முகந்தாற் போன்ற முகன்-முகம் முகிழ்-அரும்பு முகை-அரும்பு முச்சி-உச்சிக்கொண்டை முசு-குரங்கு முடி-கேசம் முடிமார்-முடிப்பவர் முடை-நாற்றம் முத்தீ-மூன்று வேள்வித் தீ முதல்-அடிமரம்,தலைவன் முது-அறிவு முந்து-முன்னுலே முரண்-மாறுபாடு முரணினர்.தெய்வமில்லை. என்பவர் முருக்கி-போக்கி - முருகியம்-முருகனுக்குகந்த வாத்தியங்கள் - * முருகு-முருகன் முழவு-மிருதங்கம் முழு-முற்றிய முழுமுதல்-அடிமரம் முற்றியமுடித்த முறி-தளிர் முன்னி-எண்ணி முன்னிய-நினைத்த முன்னிர்-கடல் மூசா-மொய்க்காத மெய்.உண்மை மேவர-முன்னலே வர மேவலர்-உடையவர்