பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/456

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

442 மேவரு-விரும்பிச் செல்லும் மேனி-உடம்பின் நிறம் மைந்தர்-வலிமையை உடையவர் - மொய்ம்பு-புலம், மார்பு மோடு-வயிறு யாக்கை-உடம்பு யாண்டு-வருடம் யாத்து-கட்டி யாவதும்-சிறிதும் யாழ்-வீன யாறு-நதி யூகம்-கருங்குரங்கு வகை-கூறுபாடு வசித்து-வ்சியம் செய்து வடு-தழும்பு வண்புகழ்-கொடையால் வந்த புகழ் வணங்கு-வளைந்த வதுவை-மனமாலை வந்தனென்-வந்தேன் வுய-வலிமை வயிர்-ஊதுகொம்பு வயின்-பக்கம் வரம்பு-எல்லை வரி-கோடு வரிப்புனைபந்து-வரிந்து புனேயப்பட்ட பந்து வரை-மலை, மூங்கில் வலம்-வெற்றி . வலம்புரி-தலைக்கலன்களில் ஒன்று, வலத்தே சுழித்த சங்கு வலவயின்-வலப்பக்கம் வலன்டவலம் - வலி-வலிமை வழாஅ-தவருத வழாஅது-தவருமல் வழிபட-வணங்க வள்-பெரிய, வளமான திருமுருகாற்றுப்படை விளக்கம், வளி-காற்று வளை-சங்கு வளைஇ-வளையச்சுற்றி வளைஇய-வளைந்த வனப்பு-அ ,ே வாங்கு-உள்வளைந்து வாய்-பொருந்திய வாயவிழ்ந்த-மலர்ந்த வாரணம்.கோழி வாரி-கடல் வால்-வெண்மையான வாழ்வு-வாழ்பவன் வாள்-ஒளி, கத்தி வானேர்.தேவர் விசும்பு-வானம் விடர்-பிளப்பு விடுபு-விட்டு விடை-ஆட்டுக்கிடாய் விண்-ஆகாயம் வியல்-அகலம் r விரிந்தன்று-விரிந்தது விரை-நறுமணம் விரை இ-கலந்து விரைஇய-கலந்த விரைசெலல்-விரைந்து செல்லுதல் விளிவு-அழிவு விழவு-உற்சவம் விழு-மேலான விழுமிய-மேலான விறல்-வெற்றி வினை-செயல், பாவம் வீறு-வேருண சிறப்பு దేవీప్స్టీణrఉy. இப்போது வழங்கும்; சிவந்த நிறம் உடையது வெரீஇ-அஞ்சி வெருவர-அஞ்ச х. வெளிறு-மரத்தின்உட்சோறு: