பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/457

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருஞ்சொற்பொருள் வெற்பு-மலை வெறி-வெறியாட்டு வெறுக்கை-செல்வம் வெள்ளில்-விளாமரம் வென்றுஅடு-வஞ்சியாமல் எதிர் நின்று கொல்லும் வோகை-ஒரு மரம். வேம்-ன்று வேள்விசெய்தது வோடியாங்கு-வேண்டியபடி 443. வேண்டுநர்-வேண்டிக் கொள்வோர் வேய்-மூடிய வேலன்-பூசாரி வேழம்-யானை வேள்-முருகன் வேள்வி-ய்ாகம் வை- கூர்மை . வைகறை-விடியற்காலை வைப்பு-இடம்