பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 திருமுருகாற்றுப்படை விளக்கம் ஆரம்பித்தார். பாட்டு எழுந்தது. 317 அடிகளாக வளர்ந்து திருமுருகாற்றுப் படையென்னும் பெயரைப் பெற்ற அந்த நூலேப்பாடியவுடன் முருகன் எழுந்தருளிப் பூதத்தை மாய்த்து. நக்கீரரோடு அந்தக் குகையில் அடைபட்டுக் கிடந்த எல்லோரையும் விடுவித்தான். ாக்கீரர் முருகப்பெருமானுடைய திருவடிகளில் வீழ்ந்து, "எம்பெருமானே, காயேன் செய்த பாவம் கணக்கு. இல்லாதது, சிவபெருமானுக்குப் பிழைசெய்து தொழு, நோய் பெற்றுக் கொண்டேன். அது நீங்க வேண்டுமானல் கைலாச தரிசனம் பெறவேண்டுமென்று அந்தப்பெருமான் ஆணையிட்டார். அதனைத் தரிசிக்க கான் புறப்பட்டேன். புறப்படுகிற அடியிலேயே இந்தத் தொல்லே வந்து சேர்ந்தது. எம்பெருமானே. நான் எப்போது கைலாசத்தைப் பார்ப்பது? எப்போது உடல்நலம் மீண்டும் பெறுவது? மீண்டும் புலவர் களோடு நெருங்கிப் பழகும் காலம் வருமா? தோன் அருள் செய்ய வேண்டும்' என்ருர், முருகப் பெருமான் நக்கீரருடைய விண்ணப்பத்தைக் கேட்டான். 'என் தங்தைக்குச் செய்த பிழை பிழைதான். அவர் சொன்ன, ஆணையின்படியே கைலாச தரிசனம் செய்தால்தான் உன் நோய் திரும். அதனை மாற்றுவது முறையன்று. ஆலுைம் என்னேப் பாடி என்னுடைய தரிசனத்தைப் பெற்றமையில்ை உனக்கு ஒரளவு உபகாரம் செய்கிறேன். நீ பாதி தாரம் கைலாசத்தை கோக்கிச் செல். அது உன்னை நோக்கிப் பாதி தாரம் வரும். நீ காளத்தி சென்ருல் அங்கே உனக்குக் கைலாச தரிசனம் கிடைக்கும்' என்று திருவாய் மலர்ந்தருளி மறைந்து போனன். நக்கீரர். இந்த அளவிலாவது கமக்கு நன்மை கிடைத்ததே என்று முருகப் பெருமானப் போற்றி அங்கே .யிருந்த நண்பர்களே எல்லாம் வழி அனுப்பிவிட்டு மீண்டும்