பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 திருமுருகாற்றுப்படை விளக்கம் ஆடைக்குள்ளேயே மேகலையை அணிவது உண்டு. அது அவர்களுடைய இரகசிய உறுப்பை மறைத்து கிற்கும். அவர்களுடைய பேரழகைப் பார்த்தால் யாரோ அலங்காரம் செய்ததுபோலத் தோன்ருது. அவர்கள் செய்துகொண்ட அலங்காரம் அத்தனையும் பிறக்கும் போதே ஒட்டிவந்தன போலத் தோற்றும். கைபு:ந்ைது இயற்றக் கவின்பெறு வனப்பின். (ஒருவருடைய கையால் அழகாகப் புனேந்து அமைக் காத அலங்காரத்தைப் பெற்ற அழகை-உடையவர்கள் அவர்கள்.) அவர்கள் ஆபரணங்களே அணிந்திருக்கிருர்கள். அந்த ஆபரணங்கள் நல்ல ஒளியுடன் விளங்குகின்றன. பொன்ன பரணங்கள்தாம். பொன் னில் பலவகை உண்டு. இங்கே சாம்பூருதம் என்று பெயர்பெற்ற பொன்னல் அமைந்த அணிகளே அவர்கள் அணிந்திருக்கிருர்கள். சாம்பூருதம் என்பது காவற்பழத்தின் சார்பு பெற்று விளங்குகின்ற பொன். பாரதநாட்டுக்கு வடக்கே காவல் மரம் ஒன்று பழைய தாக இருக்கிறது என்றும், அதனுடைய பழம் கன்ருகக் கனிந்து சாற்றை ஒழுக விடுகிறது என்றும், அந்தச் சாறு சென்ற இடங்கள் எல்லாம் சிறந்த பொன் ஆகின்றன என்றும் சொல்வார்கள். ஜம்பூ என்பது காவலுக்குப் பெயர். காவல் பழத்தின் சாறு ஆருக ஒட அதனல் சிறப்புற்ற தல்ை சாம்பூகதம் என்ற பெயர் பெற்றது. நாவல் பழத்தோடு சேர்ந்து பெயர் பெற்ற பொன்னகிய சாம்பூ ாதத்தினல் செய்த ஆபரணங்களை அவர்கள் அணிந்திருக கிருர்கள். காவலொடு பெயரிய பொலம்புனே அவிர் இழை.