பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசகம் கூறும் நாவே முதலாகக் கூறும் கரணம் எல்லாம் நீ தேறும் வகைநீ! திகைப்பு நீ தீமை நன்மை முழுதும் நீ வேறோர் பரிசு இங்கொன்றில்லை மெய்ம்மை உன்னை விரித்துரைக்கின் தேறும் வகை என் சிவலோகா! திகைத்தால் தேற்ற வேண்டாவோ! கோவே அருள வேண்டாவோ கொடியேன் கெடவே அமையுமே ஆ! ஆ! என்னாவிடில் என்னை அஞ்சேல் என்பார் ஆரோ தான் சாவார் எல்லாம் என்னளவோ தக்கவாறு அன்று என்னாவோ தேவே தில்லை நடமாடி! திகைத்தேன் இனித்தான் தேற்றாயே -மணிவாசகர்