பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.53 முன்னரே குறித்தபடி வாரியமே வந்து தந்து உதவிற்று. அது வரை உதவிய அனைவருக்கும் நன்றியுடையேன். அவர்கள் தந்த இடத்தில் உடன் கட்டடங்கள் ஆரம்பித்தேன். எனினும் பண முட்டுப்பாடு அதிகமாக இருந்த காரணத்தால் திகைத்தேன். அப்போதுதான் 'திரு. மேஜர் சுந்தரராஜன் அவர்கள் நாடகம் நடத்தி வசூலினைப் பள்ளிக்கூடத்துக்குத் தர இசைந்தனர். கணிச 'மான தொகை வந்தது. எனினும் சில வசதியான பெற்றோர் தம் வசைமொழிகளையும் பெற்றோம். எதெதற்கோ கேளாதமுன் தாமாக வாரி வழங்கும் ஒரு சிலர் இதற்குப் பத்தும் இருபதும் தரத் தயங்கியதோடு, எங்கள்மேல் வசைபுராணம் பாடவும் ஆரம்பித்தனர். அதன் 1905&mér oustifáðjó (Improvement-Amenities Fund) என்று தொடங்கி, சேரும்போதும் ஆண்டுத் தொடக்கத்தி லும் வசூல் செய்ய ஆரம்பித்தோம். அதில் கட்ட இயலாதவர் கள் பள்ளியில் சேர இயலாதல்லவா? அவர்தம் வசைமொழி யும் எங்களுக்குக் கிடைக்காதே. இவ்வாறு ஒருசிலர் வசை பாடினாலும் பல பெற்றோர்கள் மனமுவந்து உதவுவ தனாலேயே நாங்கள் நிமிர்ந்து வாழமுடிகிறது. நாங்கள் வேறு பள்ளிகளில் செய்வது போலச் சேரும்போது பத்தாயி ரம் வரையிலும் அதற்கு மேலும் கையூட்டு வாங்குவதில்லை. இதனாலும் எங்களுக்கு இடர்ப்பாடும் நேருவதுண்டு. அரசாங்கத்திடம் ஏதேனும் உதவி கேட்கச் செல்லும்போது "Stamp Daty exemption” Gurreir panai - “É šiseir5rreir நிறையப் பணம் வாங்கிக் குவிக்கிறீர்களே: உங்களுக்கு ஏன் சலுகை?' என்று கேட்பர். நாங்கள் கையூட்டு ஒன்றும் வாங்குவது இல்லை என்றாலும் அவர்கள் நம்புவதில்லை. எங்கள் பள்ளிக்கு வந்து, நிலையினை நேரில் அறிந்த அமைச் சர்கள் முதல்வர்தம் தலையிடுகையால் பின் நாங்கள் சில சலுகைகளைப் பெற முடிந்தது. 226 C&D என்ற இருபகுதிகளையும் பெற்றபின் எங்கள் விரிவுக்கு ஆக்கவழி கோரினோம். எனினும் அதற்கு முறை