பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 கண்டேன். இந்தக் கலைக்கூடம் மேலும் மேலும் வளர வேண்டும் என உளமார விரும்புகிறேன். வாழ்க வள்ளியம்மாள் குழந்தைகள் பள்ளி 29.3-71 கிருபானந்தவாரியார் அள்ளி வழங்கும் அறுமுகனார் தண்ணருளால் வள்ளியம்மை பள்ளிமிக மாண்புடனே-உள்ளியன எல்லாம் இனிதெய்தி என்றென்றும் ஓங்குகவே எல்லா நலமும் இசைந்து. இப்பள்ளி மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. தமிழ் அண்ணல் பரமசிவானந்தம் அவர்களின் அயர்ச்சியில்லாத முயற்சியால் உயர்ச்சி பெற்றுள்ளது. வேல் அருளால் ஓங்குக. 19-1-74 Sri Kanchi Kamakoti Peedam His Holiness Sri Kanchi Kama Koti Peedathipathi Sri Jayendra Saraswathi Swamigal during his visit to Madras city and Suburbs camped at Valliammal School premises at Anna Nagar, on 28th & 29th December 1975. The entourage of Sri Madam was accommodated in the spacious accommodation of the School. I have been entreated by his Holiness to convey his blessings in general to the children of the School and in particular to the founder Sri Prof. A. M. Paramasivanandam. His Holiness noted with appreciation the standard of discipline and well organised manner of the pupils. 20-1-76 Nickolai U. S. S. R. I would like to express my deep gratitude to the organizers of this function who enable me to get acqua