பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

169 activities all explain the dedication and selfless work of all those connected with this institution. With a good Principal as its head the school is destined to milestones of progress. . Prof. Paramasivanandam, the Founder can be justifiabiy proud that his four decades of effort in the cause of education has taken deep roots in this illustrious institution. May the sacred name “Walliammal” and the institutions under its umbrella be ever on the onward march. May Divinity's blessings be ever with this temple of learning. 14-11-78 Swami. Harinamananda Chinmaya Mission Very happy to see the school run so efficiently and with the spirit of dedication. The children were so receptive and disciplined. 4-1-79 மாண்புமிகு கே. ஏ. கிருஷ்ணசாமி உள்ளாட்சித்துறை அமைச்சர் எனது அன்பிற்கும் மதிப்பிற்கும் என்றும் உரிய, ஐயா, பேராசிரியர் அ. மு. ப. அவர்களின் சீரிய அரவணைப்பில் வளர்ந்துவரும் வள்ளியம்மாள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்துகொள்ளும் அரிய வாய்ப்புக் கிடைத்தது. நான் பெற்ற அரிய பேறு எனது அன்பு வாழ்த்துக்கள். 17-1-79. மாண்புமிகு எஸ். இராகவானந்தம் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் வாழ்க புரட்சித் தலைவர்.