பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

í #3 Shanbagam Ammal—has assured me that they will succeed in evolving a system of education that will harmonise the high and lasting ideals of our holy land with the needs of the modern times. Everyone seemed to go about their work in this institution with the conviction that God alone is the real teacher and life alone is the true test and we are all means of conveying that Voice and reflecting that Height. In the immense darkness that shrouds the educational field of India, this school is but a spark. But we are sure it will spread into a blazing fire. We pray, more such bon-fires be lit all over the Country. With blessings to all those concerned with this undertaking. 9–8,80 இரா. நெடுஞ்செழியன் நிதி அமைச்சர் வள்ளியம்மை உயர் மேல்நிலைப் பள்ளி பேராசிரியர் பரமசிவானந்தம் அவர்களின் பேரூக்கத்தாலும் பெருமுயற்சி யாலும் ஆண்டுக்கு ஆண்டு மிகச் சிறப்பாகவும் செம்மையாக வும் வளர்ந்து வந்திருப்பது கண்டு பெரு மகிழ்வுற்றேன். பள்ளி எல்லா வகையிலும் முழுமை பெற்று நிறைவெய்தி வளருகிறது. பள்ளி வளம் பல பெற்று வாழ்க! பல வகை யிலும் வளர்க!! என்றென்றும் வெல்க! 9-9.80 மாண்புமிகு இராம. வீரப்பன் இந்து அறநிலைய அமைச்சர் வள்ளியம்மை மேல்நிலைப் பள்ளியின் பொங்கல் விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தமைக்குப் பெருமகிழ்ச்சி அடைகிறேன். தமிழாய்ந்த பேராசிரியர் உருவாக்கி, தமிழாசிரியை ஒருவரைத் தலைமை ஆசிரியை யாகக் கொண்டு இயங்கும் இப்பள்ளியின் கட்டுப்பாடும், ஒழுங்கும், அறிவாற்றலும் போற்றுதற்குரியன. I 1.7-81