பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| if 5 the students and love of teachers for their students and was deeply impressed. I am sure, this institution, which stands as a glorious gift of the living educationist, its Founder, will make a mark in the educational and creative realm of artistic and aesthetic significance and value. 17-12-81 R. Shanmuga Sigamani, I.A.s. Inspector General of Registration, Madras I was delighted to participate in the Annual Sports day of the school, to-day. May the institution help in turning our bright young men and women in the service of the country in large numbers and thus flourish. 29-1-82 மாண்புமிகு எம்.ஜி. இராமச்சந்திரன் தமிழக முதலமைச்சர் அன்பு திரு. பேராசிரியர் அ. மு. பரமசிவானந்தம் அவர்களுக்கு தான் கற்றது தனக்கல்ல பிறரை உயர்த்த-வாழவைக்க என்று கருதுபவர் குறைவுபடும் இக்காலத்தில்...குழந்தை களாக இன்று கருதப்படும் நாளைய இந்நாட்டின் நன் மக்களை உறுதிகொண்ட தமிழர்களாக்க முயன்று வரும் தங்களது கல்வித் தொண்டினை உளமாரப் பாராட்டு கிறேன். . சொல்பவர் அநேகர்: செய்பவரோ மிகச் சிலர். தங்களது அன்புத்தாயான திருமதி வள்ளியம்மாள் அவர்களின் பெயரில்-கல்வி அறம் அமைத்து, கல்விக் கூடங்கள் நிறுவி நாட்டுத் தொண்டாற்றுகின்ற தங்களது தமிழ்த் தொண்டு, கல்வித் தகுதி பெற்றோர் பலரும் பின்பற்ற வேண்டிய ஒன்றாகும். - -