பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17? தொடுமளவுக்கு உயர்ந்த கட்டிடங்களைக் கொண்டது. உயர்ந்த கட்டிடங்கள் போலவே, அதை உருவாக்கிய பேராசிரியர் அ.மு.ப. அவர்கள் உள்ளமும் உயர்ந்தது என்பதை உணர்ந்தேன். தமிழ்ப் பேராசிரியராய்ப் பணியாற்றி ஒய்வு பெற்றபின், தாயின் பெயரிலேயே ஒரு கல்விச்சாலையைத் துவக்கியுள்ள கல்விப் பணியைப் பாராட்டுகிறேன். இக்கல்வி நிலையம், குழந்தைகள் பள்ளியில் துவங்கி இன்று இளநிலைக் கல்லூரியாக வளர்ந்து இருப்பது, இதனை வளர்க்கப்பாடுபட்டு உழைத்த பேராசியர் அ.மு.ப. அவர்களின் விடா முயற்சியை எடுத்துக் காட்டுகிறது. இவ் வள்ளியம்மாள் மேல்நிலைப் பள்ளி நூலக வசதி, விஞ்ஞான ஆய்வுக்கூட வசதி-வங்கி வசதி-பெற்றிருப் பதைக் கண்டு மகிழ்ந்தேன். - இக் கல்விநிலைய முதல்வரும், பிற துணை ஆசிரியப் பெருமக்களும், இப்பள்ளி நிறுவனரின் கல்வித் தொண் டுள்ளம் அறிந்து இப்போது செயல்படுவது போல எப்போதும் செயல்பட அன்புடன் வேண்டுகிறேன். 23-11-82 டாக்டர் வி. அய். சுப்பிரமணியம் துணை வேந்தர், தமிழ்ப் பல்கலைக் கழகம். சென்னை மாநகரின் சிறப்பாகக் கல்விப் பணியாற்றும் இந்த நிறுவனத்தின் ஆசிரியர்களையும் நிறுவிய தமிழ்ப் பேராசிரியரையும் எல்வளவு புகழ்ந்தாலும் தகும். கல்விப் பணியில் தெய்வப்பணி செய்து முழுமை பெறும் முயற்சி. இதனை வாழ்த்துகிறேன். 7.7-83 Hon. S. Nayana Sundaram Judge, High Court, Madras. When Educational Institutions are manned by involved and dedicated souls, they become Tamples.