பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

J. 79 Mr. P. G. Periasamy, Washington D. C. பேராசிரியர் பரமசிவானந்தம் ஒரு கர்மயோகி; அவரது தலைமையில் நடக்கும் இப்பள்ளியை நான் காணும் வாய்ப்பு பெற்றமை என் மனதில் எப்பொழுதும் இணைந்து நிற்கும். சிறுவர் சிறுமியர்கள் கற்கும் கல்வி, அவற்றை செவ் வையாக புகட்டும் ஆசிரியர் பெருமக்கள், சிறந்த பள்ளி நிர்வாகம் அனைத்தும் என்னைக் கவர்ந்து விட்டது. இந்த நிறுவனம் மேலும் சிறந்து, பெருகி நம் நாட்டுக்கு ஒரு புதிய ஊக்கத்தையும், அடித்தளத்தையும் அளிக்குமாறு என் மனப் பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். 21-3-86 Dr. Palani G. Periasamy Batlimore (U.S.A.) My visit to your institution and my encounter with your teachers and students and administrator made me feel very good. I found a great sense of dedication and commitment for excellence. Indeed, only people like you are keeping the state and the country a better place to live. Eventhough you are all working silently, you are contributing significantly to the establishment of a better society. I am indeed honoured to have been there and I thank you for your kindness. 21-4-86 குன்றக்குடி அடிகளார், தமிழக வரலாற்றில் புலவர்கள் புரவலர்களாக இருந்த உண்மையை இன்று முது பெரும் புலவர் பேராசிரியர் அ.மு.ப. அவர்கள் உறுதிப்படுத்தி உள்ளார்கள். தமது பணியின் மூலம் மேற்கும்-கிழக்கும் கலக்கும் ஒரு நாகரிகத் தினை வளர்க்கும் பள்ளியாக இது நடைபெறுகிறது. அ.மு.ப என்ற ஒரு மகனுக்குத் தாயான வள்ளியம்மாள் இன்று ஆயிரம்