பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69 மறைந்த நாளில் நாளில் விளையாட்டுவிழா (Sports) நடத்துவோம். தவிர்த்து ஆண்டு விழா, நாட்டு விழாக் களாகிய விடுதலை விழா, குடியரசு விழா, முதலியனவும் பிறவும் கொண்டாடப் பெறுகின்றன. ஆண்டுவிழாக்கள் தோறும் பல அறிஞர்களும் பெருமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்துப் பாராட்டி, எங்களுக்கு ஊக்கமுட்டி ஆக்கம் தந்தனர். அத்துடன் பெற்றோர் பலரும் அளித்த ஊக்கமும் எங்களுக்கு உணர்பூட்டின. நடைபெற்ற ஆண்டு விழாக் களையும் அதற்குத் தலைமை தாங்கிய பெரியோர்களையும் யும் இங்கே குறித்தல் பொருத்தமாகும் என எண்ணுகிறேன். விழா 21.6.68 தொடக்கவிழா மார்ச்சு 69 முதல் ஆண்டு விழா -ார்ச்சு 70 இரண்டாம் ஆண்டு விழா 29.3.7.1 மூன்றாம் ஆண்டு விழா f மார்ச்சு 72 நான்காம் ஆண்டு விழா 4.3.73 ஐந்தாம் ஆண்டு விழா 21-4-74 ஆறாம் ஆண்டு விழா தலைமை t -திரு நாவலர் நெடுஞ்செழியன் (அன்றைய கல்வி அமைச்சர்) -திரு. நெ. து. சுந்தரவடிவேல் (அன்றைய சென்னைப் பல்கலைகழகத் துணை வேந்தர்) - திரு. சு. வை. சிட்டிபாபு (அன்றைய கல்வி இயக்குநர்) -மாண்புமிகு திரு.க. ராஜாராம் அன்றைய வீட்டு வசதி வாரிய அமைச்சர் -ட்ாக்டர் மு. வரதராசனார் (அன்றைய மதுரைப் பல்கலைக் கழகத்துணைவேந்தர்) -திரு. T.V. வாசுதேவன் I , A. S. (அன்றைய வீட்டு வசதி வாரியத்தலைவர்) -திரு. பெ. திருஞானசம்பந்தம் (அன்றைய பல்கலைக் கழகப் z - பதிவாளர்)