பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 அவ்வாறே ஆசிரியர் நியமனங்களிலும் தகுதி கொண்டே நியமனம் செய்கிறோம், சில பரிந்துரைகள் வரும். அவற்றுள் சில இயல்பாகவே தகுதியுடையனவாக இருக்கும். இல்லா தனவற்றை நாங்கள் நேரடியாகச் சொல்லித் திருப்பி அனுப்பி விடுவோம். பள்ளிக்கூடம் பலராகிய பிள்ளை களுக்காக இருக்கின்றதே ஒழிய ஒரு சிலராகிய ஆசிரியர் களுக்காக அன்று என்பதை விளக்குவோம். அப்படியும் சிலர் எங்களை மாற்றுப் பார்வையோடு நோக்கியே செல்வர். இவ்வாறு பிள்ளைகள் சேர்ப்பதிலும் ஆசிரியர் தேர்விலும் திட்டமாக இருப்பதால் எங்களுக்கு பகை வரும்; என் செய்வது? ஆண்டுதோறும் பிள்ளைகளின் எண்ணிக்கை வளர்ந்து வருவதை கீழே குறிப்பிட்டுள்ள அட்டவணை நன்கு காட்டும் என எண்ணுகிறேன். அண்ணாநகர் மெட்ரிகுலேஷன் பள்ளி தொடக்கம் 1968 - 46 I 934 ー I 29 1969 – 100 1985 221 ضسے 4 31 نس 5 98 1 75 1 سنس 1970

1971 — 360 460 ست- 1972 1973 — 639

I 974 – 850 1975 – 950 1976 — 1000 1977 – 1045 1978 — 11 25 , 1979 — 1278 1980 — 1319 1981 — 1268 1982 – 1342 1359 سبسـ 1983