பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ղջ கூறினர். பலவகையில் அறிமுகமானவர்க ளெல்லாம் செயல் கண்டு போற்றாது இசைவுதர மறுக்கும் அதே வேளையில் முன்பின் தெரியாது எங்கிருந்தோ வந்தவர் எம்செயலைப் போற்றி ஊக்கமும் ஆக்க உணர்வினையும் தந்ததை எண்ணி எண்ணி வியந்தேன். பின்பு அவர் தலைவர் பதவியிலிருந்து ஒய்வு பெற்ற பின்பும், உயர்ந்து உயர் பதவி யில் இருக்கிறார். சென்னை வந்தர்ல் என்னைப் பார்க்காது அவர் செல்லமாட்டார். அப்படியே நான் தில்லி செல்லும் போதெல்லாம் அவர் வீட்டிற்குச் சென்று அவரை வணங்கி வருவேன். பின் அவர்கள் கூறியபடி 1974ல் விண்ணப்பம் செய்ய, அவர்கள் தேர்ந்தெடுத்தனுப்பிய குழுவினர் பள்ளி யினைப் பார்வையிட்டு, எல்லா வசதிகளும் நிறைந்திருந்த நிலைகளை நேரில் கண்டு பள்ளியினை அக்கல்விக்குழுவுடன் இணைப்பதாகவும் தொடர்ந்து மேல் வகுப்பினை நடத்த லாம் எனவும் பரிந்துரைத்தனர். அவ்வாறே முதல் எட்டு வகுப்பு வரையிலும், அடுத்த உயர்நிலை வகுப்பு வரையிலும் பின்னும் மேநிலை (+ 2) வகுப்புவரையும் இசைவு பெற்றுத் தொடர்ந்து நடத்தி வருகிறோம். விரைவில் நிலைத்த @sogari'ilosoɛorú (Permanent affliation) GugyGamib Grør நம்புகிறோம். தமிழ் நாட்டில் மத்திய கல்விக் கூடங்கள் இன்று விரைந்து வளர்ந்தமைக்குக் காரணம் இதுவே. அன்றைய ஆட்சியும் சென்னைப் பல்கலைக்கழகமும் சற்றே தமிழர் செயல் கண்டு மனமிரங்கி, இசைவு தந்திருப்பின், மத்திய கல்விக் கூடங்கள் தமிழ் நாட்டில்-இந்தியாவில் தில்லி தவிர -பிற பகுதிகளில் காண்ாவகையில் வளர்ந்திருக்காது. இன்றைய ஆட்சியினர் அந்த இசைபு தரும் பொறுப்பைப் பல்கலைக் கழகத்திலிருந்து நீக்கித் தாமே கொண்டு விதிகளைத் தளர்த்தின்மையினாலேயே இன்று தமிழக விதிகளுக்குட்பட்ட கல்வி நிலையங்கள் கணக்கற்று வளர் கின்றன. - மத்திய கல்விக் குழுவின் இசைவினைப் பெற்றபின் அவர்கள் பாடத்திட்டதினைப் பின்பற்ற வேண்டிய தேவை