பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 என வேண்டினோம், இன்றேல் ஒப்பந்தப்படி ஐந்தாண்டுகள் ஆசித்துக் காலி செய்யவேண்டும் என்றோம். இரண்டும் செய்யாது.காலம் கடத்தினர், எனவே நாங்கள் அவர்தம் தொடர்பை விட்டோம். தமிழகக் கூட்டுறவு வங்கியினர் பள்ளியிலேயே திங்கள்தொறும் முதல் பத்து நாட்கள் வந்து இகுல் செய்வதாகச் சொன்னார்கள்; அதை ஏற்றுக் கொண்டோம். இன்றுவரை அந்த முறையே மேற். கொள்ளப் பெறுகின்றது. ஆண்டுதோறும் ஆசிரியர் நியமனங்கள் முறைப்படி க-க்கின்றன. எனினும் சிலர் அடிக்கடி விட்டுச் செல்லுகின் றனர். (ஆசிரியர்களைப் பற்றித் தனித் தலைப்பில் ஓர் பகுதி இந்நூல் இடம் பெறுகிறது). நாங்கள் தமிழக சிரசாங்க அடிப்படையில் சம்பளம் வழங்குகின்றோம். எனினும் சிம்றே இங்கே வேலை கடுமையாக இருக்கும். 'பிள்ளைகளுக்காக நாம் வாழ்கின்றோம் என்ற உணர்வை *சிரியர்கள் உள்ளங்களில் வன்: முயல்கின்றோம். அதன் வழி சில ஆசிரியர்கள் உணர்ந்து செயலாற்றுகின் அர்கள். என்றாலும் சில: இங்கே பணி செய்வதை ஒர் 'கிடைக்காலப்ப்னியாகவே எண்ணுகின்றனர். எங்கள் பள்ளியில் மட்டுமன்றி அரசாங்கம் மானியம் பெறாத தனியார் பள்ளிகள் அனைத்திலும் இதே நிலை என அறிய முடிகின்றது. இதற்குக் காரணங்கள் பல. ஒன்று அரசாங்கப் 'ள்ளிகளிலோ அரசாங்க மானியம் பெறும் பள்ளிகளிலோ 'பளம் சரியாக இருந்தும் வேலை குறைவு; வசதி அதிகம் மேலும் ஒய்வு ஊதியம், இலவச வைத்திய வசதி, போன்ற நலங்கள் உள்ளன. இங்கே நாங்கள் தெய்வீக நிதிக்குப்பதில் "சிர் ஒப்பந் நீதி அமைத்து. அதில் மூன்றில் ஒரு பகுதி யினை நாங்கள் கட்டுகிறோம். தற்போது தெய்வீக நிதியும் உள்ளது. தொடர்ந்து பத்து ஆண்டுகள் இருப் பவருக்கு தனி ஊதியம் தருகிறோம். எனினும் சிலர் அடிக்கடி மாறுகின்றனர். ஆண்டு இறுதியில் மாறினாலும் தவறில்லை. இடையில் அக்டோபர்-நவம்பரில் பிறமாதங்,