பக்கம்:திருவடி மாலை.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மகா வித்துவான் படைப்புகள்

பதிப்பு நூல்கள்

அ) சங்க நூல்கள் (4)
அகநானூறு 1901 , 1943
குறுந்தொகைவிளக்கம் 1946
பெரும்பாணாற்றுப்படை 1949
பட்டினப்பாலை1951
(ஆ) பதினெண்கீழ்க் கணக்கு நால்கள் (4)
இனியவை நாற்பது - பழையவுரையுடன்
ஐந்திணை ஐம்பது - பழையவுரையுடன்
திணை மாலை நூற்றைமபது - பழையவுரையுடன்
நான் மணிக்கடிகை- பழையவுரையுடன்

(இ) இலக்கண நூல்கள்.(3)
நேமிநாதம்-மூலமும் உரையும்
பன்னிரு பாட்டியல்
தொல்காப்பியம் : செய்யுளியல் நச்சினார்க்கினியருரை

(ஈ) பிற நூல்கள்.(4)
கனா நூல்
திருநூற்றந்தாதி
புலவராற்றுப்படை
முத்தொள்ளயிரச் செய்யுட்கள்

ஆசிரியர் இயற்றிய நூல்கள்
கவிதை நூல்கள்


பாரி காதை1937
புவியெழுபது1927
தொழிற்சிறப்பு1932

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவடி_மாலை.pdf/49&oldid=1318228" இலிருந்து மீள்விக்கப்பட்டது