பக்கம்:திருவடி மாலை.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48



திருவடிமாலை 1934
இராசராச சேதுபதி ஒரு துறைக்கோவை 1984
ஆத்தி சூடி உரை 1985
திருவேங்கட மாயோன் மாலை 1984
திருப்புல்லாணி யமக வந்தாதி 1996
நன்றியில் திரு 1996

உரைநடை நூல்கள்


சேது நாடும் தமிழும் 1924
வஞ்சிமாநகர் 1932
அண்ட கோள மெய்ப்பொருள் 1934
நல்லிசைப் புலமை மெல்லியார்கள் 1932
தமிழ் வரலாறு 1941
தித்தன் 1949
கோசர் 1951
செந்தமிழ் கட்டுரைகள் 1987
இனிய இலக்கியங்கள் 1992
கவிச்சக்கரவர்த்தி கம்பர் 1994
செந்தமிழ் இன்பம் 1994
தமிழகக் குறுநில மன்னர் 1995

(இ) மெழிபெயர்ப்பு


அபிஜ்ஞான சாகுந்தலம் 1938

(ஈ) அச்சிடப் பெறாத நூல்கள்


இரகுவம்சம்
ஸீதா கலியாணம்
பகவத்கீதைத் தாழிசை
பாரதநீதி
பல்லட சதகம்
காவல் தலைமை
கடவுள் மாலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவடி_மாலை.pdf/50&oldid=1318274" இலிருந்து மீள்விக்கப்பட்டது