பக்கம்:திருவருட்பா-11.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ψ:::

66, 67, 88, 69, 70, 76, 77, 78, 7.9, 30, 81, 86, 92, 93, 94, 93, ?ே, 89, 0 0 என்னும் எண்களில் காணலாம்.

இந்த உரையில் மீனுட்சி அம்மன் பிள்ளேத்தமிழ், அமு தாம்பிகை பிள்ளேத்தமிழ், மங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், அபிராமி அந்தாதி, பெரியநாயகி அம்மை கழிநெடிலடி ஆசிரிய விருத்தம், பெரியநாயகி அம்மை கலித்துறை முதலான இறைவியைப்பற்றிப் பாடியுள்ள ருந்து மேற்கோள் காட்டப்பட்டிருத்தலை ஊன்றி நோக்கவும். இவைகளே அன்றி மேலும் ஐம்பது நூற்களிலிருந்து பல மேற்கோள்கள் காட்டப்பட்டுள்ளன.

பல அரிய குறிப்புகள் கருத்துகள் அடங்கிய வடிவுடை மாணிக்கம்ாலை என்னும் நூலுக்கு உரை எழுதும் பேற்றின அளித்த அருட்பெருஞ்சோதி தனிப்பெருங் கருனேயாம், அம்மை அப்பருடைய பொன்ஞர் திருவடிகளே வந்தித்து வாழ்த்தி வணங்குகின்றேன். -

இவ்வுரை வெளிவரக் காரணமாக இருக்கும் வட ஆர்க்காடு மாவட்ட வேலுர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தார்க்கும் என் உளம் கனிந்த நன்றி உரியதாகும்.

43, விசய விக்னேசுவரர் இங்ஙனம்,

‘அம்மை அப்பர் அகம்') | கோவில் தெரு, }. குளே, சென்னை-7. பாலுர் கண்ணப்ப முதலியார்.

6–7–68. J

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/11&oldid=681591" இலிருந்து மீள்விக்கப்பட்டது