பக்கம்:திருவருட்பா-11.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 திருவருட்பா

என்னும் மீனுட்சி அம்மை பிள்ளைத்தமிழ் வருகைப் பருவம் பாடலேயும்,

“ துளிபட்ட தேந்தொடைக் கூந்தலக்

காச்என்று தோகைமுன் நாடிவரமென் துணைமலர்ப் பாதநடை கற்க

அன்னத்திரள் தொடர்ந்துயின் ஓடிவரஉன் களிபட்ட திங்கிளவி கற்கும்நின்

செந்தளிர்க் கைக்கிள்ளை பாடிவரநின் கருணே பொழி கட்கடைப் பார்வையை

வியந்துமான் கன்றினம் கூடிவரமெய் ஒளிபட்ட வேதக்குழாம் கதறி

ஒலிட் டு:னப்பெரிதும் நேடிவரவில் உமிழ்மணிக் கோவைக் குரு உப்பரும

மீமிசை உடுத்த இடை வாடிவரமை அளிபட்ட பூஞ்சோலே சூழ்குளத்

துளரில் வரும் அமுதாம்பி கைவருகவே அருள்படை திறந்துசற்று புன்மூரல்

அழகொளிர வரும்பொன்தா யகிவருகவே ‘

எனும் அமுதாம்பிகை பிள்ளைத் தமிழ் வருகைப் பருவப் பாடலையும் பாடி இறைவியின் திருவருளைப் பெறலாம். இத்த உரிமை அன்பர்கட்கு உண்டு என்பதை அறிவிக்கவே, க: காமர்வல்லி வாவா என்னும் அன்பர் வாழ்கவே ‘’ என்றனர். (45).

இட்டார் மறைக்கும் உபநிட தத்திற்கும் இன்னும் சற்றும் எட்டாநீன் பொன்அடிப் போதெளி யேன்தலைக் கெட்டுங்கொலோ கட்டார் சடைமுடி ஒற்றிஎம் மான்நெஞ்ச கத்தமர்ந்த மட்டார் குழல்மட மகனே வடிவுடை மாணிக்கமே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/124&oldid=681608" இலிருந்து மீள்விக்கப்பட்டது