பக்கம்:திருவருட்பா-11.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவுடை மாணிக்கமாலை 47

என்று கூறுகிறது. இவ்வாறு இறைவி வேண்ட இறைவன் மலேயரசன் மகளாக அமையும் அன்பு கட்டளை இட, இறைவி மலேயரசன் தவம்செய்திருந்த இடத்தில் பதுமை எனும் தடாகத்தின் தாமரை மலரில் குழவியாய்த் தோற்றம் அளிக்க, அரசன் கண்டெடுத்துத் தன் மனே வியாம் மேனேவி னிடம் கொடுத்தான். இதனேயும் கந்த புராணம்,

‘பங்கயத் தவிசில் வைகும் பராயரை தனத்த துை செங்கையின் எடுத்து வல்லே சென்னிமேல் தாங்கி ஏகித் துங்கநல் இமயத் தண்ணல் தொல்முறை இருக்கை புக்கு மங்கல மேக் என்னும் மனே விகைக் கொடுத்தான் மாதோ

என்கிறது. இதனுல் மேனே உமாதேவிக்குத் தாயாகும் பேற்றைப் பெற்றாள். ஆகவே, இறைவி மேனேயை அம்மா கன்று அழைக்க நேர்ந்தது. இதன் விரிவைக் கந்த புராணத் தின் பார்ப்பதி படலத்தில் காண்க.

பாண்டிய நாட்டை மலேயத்துவசன் எனும் பெயரிய 1ான்டியன் செங்கோல் செலுத்திவந்தான். இவனுடைய :னவி காஞ்சனை என்பவள். இவன் தனக்குப்பின் தன் அரசை ஏற்று நடத்தற்கு ஒரு மகவு இல்லேயே என்று வருந்தி :றன். இதன் பொருட்டு மகப்பேறு வேள்வியைச் (புத்திர க: மேட்டி யாகம்) செய் தான். அவ் பாகத்தில் உடிை :ம் மை தோன்றினுள். இவள் காஞ்சனே மாலேயின் .. இருந்த சிறப்பைத் திருவிளேயாடல் புராணம்,

‘ குறுந்தளிர்மெல் அடிக்கிடந்த சிறுமணிநூ

புரஞ்சதங்கை குழறி ஏங்க நறுந்தளிர் போல் அசைந்துதணர் நடைஒதுங்கி

மழலே இன நகையும் தோன்றப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/157&oldid=681646" இலிருந்து மீள்விக்கப்பட்டது