பக்கம்:திருவருட்பா-11.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$ 43 திருவருட் பா

பிறந்தபெரும் பயன்பெறுபொன் மாமைடி இருந்தொருபெண் பிள்ளே ஆளுள் அறம்தழுவு நெறிநின்றாேர்க் கிகம்போகம் வீடளிக்கும் அம்மை அம்மா : என்று கூறுகிறது. இந்த வாய்ப்பினுல்தான் காஞ்சினமால் இறைவியைத் திருமகளாகக் கொள்ளும் வாய்ப்பைப் பெற் ருள். இந்த நிலையில் இறைவிக்குக் காஞ்சன மாலையை அன் ணுய் என அழைக்கும் நிலை ஏற்பட்டது. இதனை மேலும் கான விரும்புவார் திருவிளையாடற் புராணத்தின் தடாதகைப் பிராட்டியார் திரு அவதாரப் படலத்தில் காண்யாராக. இந்த வரலாறுகளேயே நம் ஐயா இப்பாட்டில் குறிப்பிட்டுள்ளனர்.

கனமொன்றி லேனும் என் உள்ளக் கவலைக் கடல்கடந்தே குணமொன்றி லேன் எது செய்கேன்தின் உள்ளக் குறிப்பறியேன் பணமொன்று பாம்பணி ஒற்றினம் மானிடப் பாலில் தெய்வ மெைமான்று பச்சைக் கொடியே வடிவுடை மாணிக்கமே.

(:ே ரை.) படம் பொருந்திய பாம்பை நகையாக அணிந்துள்ள திருஒற்றிப் பெருமானின் இடப்பக்கத்தே இருந்து தெய்வ மணம் வீசிக் கொண்டிருக்கும் பச்சைப் பதுங்கொடியே வடிவுடை மாணிக்கமே ! ஒரு கண மேனும் என் மனக் கவலேயாகிய கடலேக் கடந்து நற்குணம் பொருந்தப் பெற்றிலேன். நான் என்ன செய்வேன் உன் திருவுள்ளக் குறிப்பையும் அறிந்திலேன் (எ . து.)

{று சொ. பணம் - பாம்பு படம். ஒன்று - பொருந் திய. கணம் - சிறிது நேரம்.

(இ - கு.) ஏது என்பது எது எனக் குறுகியது.

(வி - துை.) தாருவனத்து முனிவர்கள் தம் தவம் சிவ பெருமானுல் அழிந்ததை அறிந்து அவரை அழிக்க அபிசார

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/158&oldid=681647" இலிருந்து மீள்விக்கப்பட்டது