பக்கம்:திருவருட்பா-11.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 58 திருவருட்பா

“ அந்தோ ததிசயம்.இச் சமயம் போல் இன்

றறிஞர் எல்லாம் நடுவறிய அணிமா ஆதி வந்தாடித் திரிபவர்க்கும் பேசா மோனம்

வைத் திருந்த மாதவர்க்கும் மற்றும் மற்றும் இந்திராதி போகநலம் பெற்ற பேர்க்கும்

இதுவன்றித் தாயகம்வே றில்லை இல்லே சந்தான கற்பகம்போல் அருளைக் காட்டத்

தக்கநெறி இந்நெறியே தான்சன் மார்க்கம் “

என்றும்,

  • சன்மார்க்க ஞானமதில் பொருளும் வீறு

சமயசங்கே தப்பொருளும் தான் ஒன் ருகப்

பன்மார்க்க நெறியினிலும் கண்ட தில் லே

பகர்வரிய தில்லைமன்றுள் பார்த்த போதங்

கென்மார்க்கம் இருக்குதெல்லாம் வெளியே என்ன

எச்சமயத் தவர்களும்வந் திறைஞ்சா நிற்பர்

கன் மார்க்க நெஞ்சமுள என க்கும் தானே

கண்டஉடன் ஆனந்தம் காண்ட லாகும் ”

என்றும்.

விண்ணவர் இந் திரன்முதலோர் நார தாதி

விளங்குசத்த ருடிகள் கன வீணே வல்லோர் எண்ணரிய சித்த மனு வாதி வேந்தர்

இருக்காதி மறைமுனிவர் எல்லாம் இந்தக் கண்ணகல்ஞா லம்மதிக்கத் தானே உள்ளம்

கையின் நெல்லிக் கனிபோலக் காட்சி ஆகத் திண்ணியதல் அறிவால் இச் சமயத் தன்றாே

செப்பரிய சித்திமுத்தி சேர்ந்தார் என்றும்"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/168&oldid=681658" இலிருந்து மீள்விக்கப்பட்டது