பக்கம்:திருவருட்பா-11.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 திருவருட்பா

வழங்கின. இமய மடமங்கைபோல் புனக இரு கொங்கையில் சுவடுபட இன்பமுற்றறிவே குழைந்தன. தனுவல தனஞ் சயற்கு அமர் பொரு சரம்தரச் சரதம் என் வந்து மல்பொரு போர் புரிந்தன. சலசமலர் மண்டபச் சதுமுக அயன் திருத்தலையுடன் இலங்கு முத்தலை வேல் உவந்தன. அன வரதம் அம்பலத்தில் நடனம் இடும் தொழிற்கு அபிநய விதங்கள் பெற்று அழகோடு இருந்தன. அருமறை தெரிந்த சொல்புகலி செந்தமிழ்க் கரசினெடு சுந்தரப் பெருமாள் புகழ்ந்தன” என்று அருனேக் கலம்பகமும்,

1. அந்தியொடு மாறுபட்டுத் திகழ்ந்தன.

அன்று.தமிழ் மூவர்வைப்பச் சுமந்தன் புந்தி மகிழ்மாது கட்டக் குழைந்தன.

புண்ட ரிகமாகல உற்றுக் கிடந்தன தந்து தலமாலை இட்டுச் சிறந்தன

நன்றி மறைநாலும் அற்பின் புகழ்ந்தன. விந்த மகமேரு ஒப்பக் கிளர்ந்தன

வெங்கைபுரி நாதர் வெற்றிப் புயங்களே” என்று திருவெங்கைக் கலம்பகமும் இறைவனுடைய புயங் களேப் புகழ்ந்து போற்றுதல் கான் க. இத்தகைய காரணங் களால்தாம் நம் ஐயா, செம்மல்தேர் புயம்” என்று புயத் தைப் போற்றிப் பாடினர். (88)

சந்தோட மாப்பிறர் எல்லாம் இருக்கவும் சஞ்சலத்தால் அந்தோ ஒருதம் யேன்மட்டும் வாடல் அருட்கழகோ நந்தோடம் நீக்கிய நங்காய் எனத்திரு நான்முகன்மால் வந்தேதும் ஒற்றி மயிலே வடிவடை பாணிக்கமே.

( - ரை.) எங்ளுடைய குற்றங்களே எல்லாம் நீக்கிய தாயே!” என்று பிரமன் மகாவிட்டுணு முதலான தேவர்கள் வந்து துதித்துப் போற்றும் திருஒற்றியூரில் அமர்ந்திருக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/172&oldid=681663" இலிருந்து மீள்விக்கப்பட்டது