பக்கம்:திருவருட்பா-11.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 78 திருவருட்பா

மேளுள் அகிலம் தரமெல் லியலா ஆணு அருள்தன் கனஅளித் தொருபால் தாளு கஇருத் தியதற் பரனே நாளு மயல் செய் வதுநன் றிதுவே’ என்று கந்த புராணமும் கூறுதல் காண்க. இந்தக் கருத்தில் தான் நம் வள்ளலார், சிவத்தின் விளை அருளாய்” என்றனர்.

மதியே மதிமுக மானே அடியர் மனத்துவைத்த நிதியே கருணை நிறைவே. சுகாநந்த நீள் நீலயே கதியே கதிவழி காட்டும்கண் ைேஒற்றிக் காவலர்பால் வத்யே இளமட மனே வடிவுடை மாணிக்கமே.

(பொ. ரை.) அறிவாய் இருப்பவளே! சந்திரனைப் போன்ற முகமுடைய மானே! அடியவர்கள் உள்ளத்தே வைத்துப் போற்றுகின்ற செல்வமே! கருணையின் நிறைவாய் விளங்குபவளே! சுகாநந்தப் பெருநிலையே! அன்பர்கட்கு அருளும் பொருட்டு வீடுபேருய் இருப்பவளே! இவ் வீடு பேறு இன்னது எனக் காட்டுகின்ற கண்ணே! திருஒற்றி மன்னராம் சிவபெருமானிடம் வாழ்கின்ற மிக இளகிய மானே! வடிவுடைய மாணிக்கமே! ‘ (எ . து.) .

(அ - சொ) மதி - அறிவு, சந்திரன், நிதி. செல்வம். கதி . வீடுபேறு. காவலர் - மன்னர். வதி - வாழும்.

(இ . கு.) மதி முகம், உவமத் தொகை. சுகம் + ஆனந்தம் எனப் பிரிக்க பால், ஏழன் உருபு.

(வி - ரை. இறைவி என்றும் இளேயளாய் இருத்தலின் இளமையினக் குறிக்கும் இரு சொற்களாகிய இளமை, படமை என்பனவற்றைக் கூறினர். (75)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/188&oldid=681680" இலிருந்து மீள்விக்கப்பட்டது