பக்கம்:திருவருட்பா-11.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவுடை மாணிக்கமாலை 3

தயே மீகவும் தயவுடை யாள் எனச் சத்துவர் இச் சேயேன் படுத்துயர் நீக்கன் னே உலம் செய்திலேயே நாயேன் பிழை இனி ஆடிடாது நல்அருள் நல்கவரு lெயேaம் ஒற்றி மயிலே வடிவுடை டி4ணிக் tே.

(ரெச ை எமது திருஒற்றியூரில் வாழும் மயிலே! வடிவுடை மாணிக்கமே! தாயே உன்னே மெய்யன்பர்கள் ‘நீ மிகவும் கருணை புடையவன்’ என்று கூறுவர். அப்படி இருக்க இந்தச் சிறுவனுகிய உன் :ஆன் படுகின்ற துன்பத்தை ஒழிக்க ஏன் நீ சிறிதும் உளத்தில் 1:னம் கொன் டிக் யோ! தெரியவில்லையே. தாயினும் கடைப்பட்ட யான் செய்கின்ற குற்றங்களேக் குறியாது எனக்கு நல் அருளேத் தர வருவா பாக.” (எ . து.)

(அ - செ. சாற்றுவர் கூறுவர். சேயேன் மகளுகிய சிறுவன். நல்க தர.

(இ . கு.) நல்க, வியங்கோன் வினேமுற்று. (வி - துை.) இறைவி அருள் குணம்தானுய திருஉள்ள முடையவள் ஆதலின் அவளிடம் தம் துயரைப் போக்கித் திருவருள் புரியும் வண்ணம் முறையிட்டுக் கொள்கின் ருர் , B , 79)

தானே நீணக்கடி யேன்என் பிழைகளே நாடிய நீ தானே என விடில் அந்தோ இனிவைக் தன்ங் ஆகின்றாேச் தேனே நல்வேதத் தெளிவே கதிக்குச் செலும்நெறியே வினேக் பொழில் ஒற்றி மானே வடிவுடை 1.4ணிக்கமே.

(யூெ - கை.) தேனே! நல் வேதத்தின் தெளிந்த பொருளாய் இருப்பளே! நல்ல நிலக்குச் செல்வதற்கு வழி பாய் விளங்குபவளே! ஆகாயத்தை அளாவிய அழகிய சோலேகள் சூழ்ந்த திருஒற்றியூரில் விளங்கும் மானே! வடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/193&oldid=681686" இலிருந்து மீள்விக்கப்பட்டது