பக்கம்:திருவருட்பா-11.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i 38 திருவருட்பச

மொழியை உடையவளே! பிரமனும், கற்பக விருட்சத்தின் கீழ் இருந்து இன் பத் தைத் துய்க்கும் இந்திரனும், எங்களையும் காத்தருள்க என்று வேண்டி உள்ளத்தில் எண்ணும் தாமரை மலரில் வீற்றிருக்கும் திருவே! அழகிய திருஒற்றியூரில் வாழ் கின்ற வாழ்வே: வடிவுடை மாணிக்கமே! (எ . து.)

(அ.சொ.) குழல் - கூந்தல், t & I 445 . . பகர் கூறும், அயன். பிரமன், கா r. - கற்பகச் சோலேயில் இருக்கும் இந்திரன். மா- திருமகள். எழில்.

(இ கு.) தேனில், இல் ஐந்தாம் வேற்றுமை ஒப்புப் பொருள்.

(வி - ரை.) பூவாய் என்பது மைனு போன்றவள் எனும் பொருளிலும், மலரை அணிந்தவளே எனும் பொருளிலும், பாவாய் என்பது பாட்டாய் விளங்குபளே என்னும் பொருளி லும், பதுமை போன்றவளே எனும் பொருளிலும், காவாய் என்பது காப்பாற்றுவாய் எனும் பொருளிலும், சோலேயினிடத் தில் எனும் பொருளிலும் வந்துள்ளன. இறைவி அட்ட இலக்குமிபாய் இருக்கின் ருள் ஆதலின் அவளைத் திருமகள் எனும் கருத்தில் மலர் ம: வாய் என்று விளித்தனர் நம் ஐயா.

தாத உணவுடை தாதா எனப்புல்லர் தம் இடைப்போய் மாதகம் உற்றவர் வல்நெஞ்சில் தின் அடி வைகுக்கொலோ காதார் நெடுங்கண் கரும்பேதல் ஒற்றிக் கருத்தச்தட வாதர் இடம்வளர் மாதே வடிவுடை மாணிக்கமே.

(uொ ரை.) ‘காதினேச் சென்று பொருந்தும் அவ்வளவு தீண்ட கண்களைப் பெற்ற கரும்பே! நல்ல திருஒற்றியூரின் தலைவரும், நடந்து சென்று வழக்கு ஆடியவரும் ஆகிய சிவபெருமானின் இடப்பக்கத்தே விளங்கும் மaதே! வடிவுடை மாணிக்கமே! :வள்ளலே உணவு கொடு உடை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/198&oldid=681691" இலிருந்து மீள்விக்கப்பட்டது