பக்கம்:திருவருட்பா-11.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவுடை மாணிக்கமாலே

(இ. கு.) கோமான், மான், உயர்தினை ஆண்டால் விகுதி.

(வி ரை.) இறைவி இறைவைேடு பொருந்தி இருப்டி: தோடல்லாமல் தோண்டர்களின் கூட்டத்திலும் பொருந்தி இருத்தலின் கோமானொடு தொண்டர் கூட்டக் உற வளம் திரும்பர் ஒற்றி வாழ்வே’ எனப்பட்டாள், மனம் எங்கெங்கே: சென்று அலந்து கொண்டு இறைவியினிடம் வந்து சேராது இருத்தலின் களம் திரும்பக் கடையேன்” என்றனர். அல கின்றேன் என்னும் நிகழ்கால விக்னச்சொல் இங்கு இறந்த காலத்தில் கூறியது காலவழு அமைதிபற்றி என்க. என்: உள்ளம் தான் அறிவுகெட்டு உன்பால் திரும்பவில்லை என்றால் கருனேவளம் பொருந்திய உன் உள்ளமேனும் என் மீது திரும்பி அருள் செய்யக் கூடாத என்னும் ஆற்றாமை யினுல்தான் கருனே ari G உன் .எம் திரும்பாமைக்கு என் செய் கேன்” என்கின் ருர், (86)

ஆசனம் பூக்தி அருள்கே மனக்கொடி அந்தரிபுத் தோரணம் பூத்த எழில்ஒற்றி ஊர் கீழ் கந்தசிசத் காரணம் பூத்த சிலைபார்ப் பதிநம் கெளசிஎன்னும் வாரணம் பூத்த தனத்தாய் வடிவுடை மாணிக்கமே.

(பெ. . ரை.) வேதத்தின் பொருளாய்த் தோன்றிய வளே ! அருள் நிறைந்த இாேய பூங்கெ டியே! சுந்தரி:ே பூந்தோரணங்கள் நிறைந்த அழகிய திருஒற்றியூரில் வாழ்வ தற்கு மனம் மகிழும் சுந்தரியே! சத்காரணம் நிறைந்த சிவசத்தியே : பார்வதியே எங்கள் கெளரியே! என்று கூது பெறும் யானேயின் மத்தகம் போன்ற முலேயினே யுடைய வளே! வடிவுடை மாணிக்கமே ‘ (எ . து )

(அ செ. ஆரணம் - வேதம். கோமளம் - இளமை, எழில் - அழகிய சத் உண்ை யோன, சத்தாசை. சிவை . சிவசத்தி - வாரணம் . யானே. தனம் . முகல.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/201&oldid=681697" இலிருந்து மீள்விக்கப்பட்டது