பக்கம்:திருவருட்பா-11.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 திருவருட்பா

(இ . கு.) சிவை, சிவன் என்பதன் பெண் பால்.

(வி. ரை.) இறைவி வேதத்தின் பொருளாய் விளங்கு பவள் ஆதலின் ஆரணம் பூத்த அருள் கே:மளக் கொடியே எனப்பட்டாள். ‘ அருமறைக்கு முன் ணுய் தடு எங்குமாய் முடிவாம் முதல் வி” என்பர் அபிராபேட்டர். இறைவியின் மென்மைத் தன்மையை உணர்த்த, கோமளக்கொடி என்று கூறப்பட்டது. கே. எாம் என்பதற்கு இளமை என்னும் பொருளுடன் மென்மை என்னும் பொருளும் உண்டு என்பதையும் உணர்க. ‘ கோளை யாடிளேக் கொம்பே’ என்று அபிராமி அந்த தி போற்றும்.

அந்தரி என்பது இறைவியின் திருப்பெயர்களில் ஒன்று. அந்தரி என்பதன் பொருள், பராகாச உருவாய் உள்ள கூள் என்பது. அந்தரம் ஆகாயம். துேம் இதற்குச் சிதாகாசத்தில் உறைபவள் என்று பொருள் கூறினும் கூறில ம். இறைவி அன்பர்களின் உள்மாகிய தாமரையில் விற்றிருப்பவள் ஆதலின் தகர க ச உருவிள்ை என்று பொருள் கணினும் பொருத்தமே. அவளுடைய திருப்பெயர் களில் தகர் கச்ச ரூபிணி என்பதும் ஒன்று ‘ அம்புயமேல் திருந்திய சுந்தரி அந்தரி பாதம் என் சென் னியதே ‘ என்று அபிராம பட்டர் இறைவியைப் போற்றியுள்ளதை, ஈண்டு நிகவு கொள்க. இறைவி தீயது புரியச் சிறிதும் நினேய ன் ஆதலின் அவளே * சத்கா :னம் பூத்த சிவை என்றனர்.

உாரணம் ஈண்டு முழுவானே வடிவத்தையும் உணர்த் தாமல் யானையின் கத்தகத்தை மட்டும் உணர்த்தி இரு கொங்கைகளுக்கு உவமை ஆயிற்று. இறைவி மஞ்சள் திறத் து!.. இம் விளங்குதலின் கெளரி எனப் பட்ட8ள். பiவதராசன் மகளாகப் பிறந்தமையின் பால்வதி எனும் திருப்பெயரைப் பெற்றாள். (87)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/202&oldid=681698" இலிருந்து மீள்விக்கப்பட்டது