பக்கம்:திருவருட்பா-11.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவுடை fைக்கமல்ே


திருவல்லி ஏத்தும் அபிடேக வல்லிஎஞ் சென்னி, வசூலுல்லி கற்பக வல்லி ஒண் பச்சை Eல்லின் கருவில்லி நீக்கும் கருளும் பகவல்லி கன்கொள் ஓந்தி மருவல்லி என்றும் மறைதேர் வடிவுடை மாணிக்கமே.

{{போ ை இலக்குமி போற்றித் துதிக்கின்ற அபிடேக வல்லியே! எம் போன்ற அடிபவர்களின் த& மீது வந்து திருவடி சூட்டும் கற்பகவல்லியே ஒளியுடைய மரகத வல்லியே! எங்களுடைய பிறப்புக்குக் காரண காகிய கருவை நீக்கும் கருணே ஒழுகும் கண்களே கொண்டவனே! தெந்தி யில் கண்டடைத்த திருஒற்றிப் பெருமானேக் கலந்து விளங்கு பவனே எக்காலத்திலும் வேதங்கள் அறிந்து போற்றும் வடிவு.ை மாணிக்கமே “ (எ . து.)


,

{அ - சோ.) திருவல்லி வல்லிக்கொடிபோன்ற இடை யுடைய இலக்குமி, ஏத்தும் - போற்றும். மரு பொருந்திய. மறை . வேதம். அம்பகம் - கண்.

(இ . கு.) சென்னி இடை, இடை ஏழாம் வேற்று.ை உருபு. கருணே + அம்பகம் எனப் பிரிக்க

(வி ரை.) திருமகள் தான் செல்வத்திற்குத் தே: யாக என்றும் விளங்க இறைவியைப் போற்றி வணங்குபவன் ஆதலின், திருவல்லி ஏத்தும் அபிடேகவல்லி’ எனப்பட் உாள்: இறைவியின் நிறம் பச்சை ஆகலின் “ஒண்பச்சை க:ை வல்லி” எனப்பட்டாள். இறைவியின் திருக்கண்கள் கரு இன பொழியும் கண்களாக இருத்தலின் ‘கருணும் பகவல்லி” எனப்பட்டாள். இறைவியின் கிருப்பெயர்களுள் பல இதில் கூறப்பட்டிருத்தலேக் காண்க. (88)

உடையென்ன ஒன்புலித் திேல் உடை tாக்கண் இவக்கும்.இது

தடையன் ன மேமலiப் பொன் முக லம்பெண்கள் நாயகமே

படையன்ன நீள்விழி மீன்னேர் இடைப்பெசன் பசுங்கிளியே

மiை.மன்னும் நீர்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.

$ 3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/203&oldid=681700" இலிருந்து மீள்விக்கப்பட்டது