பக்கம்:திருவருட்பா-11.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவுடை மாணிக்கமா8ல 19

விளங்குகின்ற தூய ஒளியே வளமான நிலை சேர்ந்து திகழும் திருஒற்றியூரில் வாழ்பவளே வடிவுடை மாணிக்கமே! கற்பதும், கேட்பதும் எல்லாம் உன்னுடைய தாமரை மலராகிய அழகிய திருவடிகளைக் காண்பதற்காகவே என்று புண் ணியர் நினப்பர் : (எ . து.)

(அ - செ.) பதம் - நிலை. அப்புறம் - அப்பால், கடந்த பொருளாய். துய- பரிசுத்தம். மல் - வளமை. கஞ்சமலர் - தாமரைப்பூ.

(இ.கு.) கஞ்சமலர்ப் பொற்பதம், உவமத்தொகை. பதம், குறுக்கல் விகாரம். பொருட்டு. நான்காம் வேற்றுமைச் சொல் உருபு.

(வி ரை. இறைவி வக்குக்கு அப்பாற்பட்டும் விளங்குதலின், அவைக்கு அப்புற மாய் என்றனர். சொற். பதம் கடந்த தொல்லோன்’ என்று திருவாசகம் கூறுவதை இங்கு நினைவு கொள்க,

கற்றதல்ை ஆய பயன் என் கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின் ‘ எனும் திருக்குறள் கருத்தையம்,

உள்ள நிறை கலத்துறைகள் ஒ வின்றிப் பயின்றவற்றால் தெள்ளி வடித் தறிந்த பொருள் சிவன் கழலில் செறிவெ ன்றே கொள்ளு t உணர்வினில்முன்னே கூற்றுதைத்த கழற்கன்பு

வள்ள மடை யாய் என்று ம ப பின்று வரும் பண் புடையார் “

என்று சேக் கிழார் பெரு மானும் கூறி புள்ள கருத்தையும் உளத்தில் கொண்டே த ஐயா,

கற்பதும் கேட்பதும் எல்லாம்நின் அம்புகக் கஞ்சமலர்ப் பொற்பதம் காணும் பொருட்டு என எண்ணு வர் புண்ணியரே’

என்ற எடுத்து மொழித்தனர். (90)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/205&oldid=681702" இலிருந்து மீள்விக்கப்பட்டது