பக்கம்:திருவருட்பா-11.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வtடிவுடை மாணிக்கமாலை

அமையும். இத் நால்வர்க்கு இறைவர் அருளியதைத் திருவிளையாடற் புராணம்,

‘கல்லாலின் புடைஅமர்ந்து நான்மறைஆ

றங்க முதல் கற்ற கேள்வி வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த

பூரணமாய் மறைக்கப் பாலாய் எல்லாமrய் அல்லதுமாய் இருந்ததனே இருந்தபடி இருந்து காட்டிச் சொல்லாமல் சொன்னவரை தினேயrtaல்

நினேந்துபவத் தொடக்கை வெல் வாம்’ என்று கூறிப் போற்றுகின்றது. (91)

நன்றே சிவநெறி ,டுேம்மெய்த் தொண்டர்க்கு நன்மைசெய்து தீன் தேதின் சேவடிக் குற்றேவல் செய்ய வேத்தனன் . தென்றே முடிகுவ தின்றே முடியில் இனிது கண்டாய் கன்தேர் ஏழில்ஒத்தி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.

(டிெச.ரை.) ‘அரசர்கள் தேர்ந்து போற்றும் அழகிய திருஒற்றி ஆசில் வாழ்கின்ற வாழ்வே: வடிவுடை மாணிக்க:ே சிவநெறி இான் நன்னெறி, நல்லது ஆகும். என்று அடைகின்ற .ேண்மைத் தொண் டங்களுக்கு நன்மை செய்து கொண்டே


தேசியவில்லேயே இன்றே என் எண்ணம் முடியின் தல்ல
தும் ‘. (எ . து.)
செவ்விய திருவடிகளுக்குச் சிறுதொண்டு செய்ய அேத்தனன். என் நினேவ: கிய இஃது என்று ஈடேறுமே:

(அ செ.) பின் அரசர்கள், எழில் - அழகிய குற் :ல் சிறுதொண்டு.

(இ து) மன்னன் என்பது மன் என நின்றது, ஈத்துக் ::: ஒன்றே ஏகாரம் தேற்றம். செம்மை + அடி, குறு.-- ஆ ல் ப் பிரிக்க. ஈது, நீட்டல் விகாரம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/207&oldid=681704" இலிருந்து மீள்விக்கப்பட்டது