பக்கம்:திருவருட்பா-11.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20{} திருவருட்பா

கூருத வாழ்க்கைச் சிறுமையை நோக்கிக் குறித்த்டும்என் தேருத விண்ணப்பம் சற்றேனும் நீன்தன் திருச்செவியில் ஏருத வண்ணம்என் ஒற்றித் தியாகக் இடப்புறத்தில் மாரு தமர்ந்த மயிலே வடிவுடை மாணிக்கமே,

(புெ ரை.) ‘திருஒற்றியூர்த் தியாகரின் இடப்பக்கத் தில் நீங்காது வீற்றிருக்கின்ற மயிலே! வடிவுடை மாணிக் கமே வாயால் சொல்லி முடியாத உலக வாழ்க்கையாகிய சிறுமையைக் கண்டு என்னுல் தெளிய முடியாத நிலையில் விண்ணப்பம் செய்து கொள்ளும் என் விண்ணப்பத்தைச் சிறிதேனும் உன் திருச்செவியில் ஏற்காமல் இருக்கின்ற செயல் என்னே? (எ. து.) -

(அ செ.) புறம் - பக்கம். (இ - கு.) வாழ்க்கைச் சிறுமை, பண்பு தொகை. (வி. சை.) இறைவி இறைவனே விட்டு நீங்காது இருத் தலின் தியாகர் இடப்புறத்தில் மாருதமர்ந்த மயிலே’ எனப் பட்டாள். நம் விண்ணப்பத்தை நாம் வழிபடும் தெய்வத்தி னிடம் விண்ணப்பம் செய்து கொள்வதற்கும் தெளிவு தேவைப்படுதலின் தேருத விண்ணப்பம்’ என்று கூறிஞர்.

ஒயா இடர்கொண் டு லவேனுக் கன்பர்க் குதவுதல்போல் #யா விடினும் ஓர் எள்ளள வேனும் இங்கு கண்டாய் சாயா அருள்தரும் தாயே எழில் ஒத்தித் தற்புரையே மாயா நலம்.அருள் வாழ்வே வடிவுடை மாணிக்கமே.

(பொ. ரை. என்றும் தளராத திருவருளே அன்பர்கட்கு தந்துகொண்டிருக்கும் தாயே! அழகிய திருஒற்றியூரில் வீற்றிருக்கும் பரதேவதையே அழியாத முத்தி இன்பத்தை அளிக்கின்ற வாழ்வே: வடிவுடை மாணிக்கமே! எந்தநேரமும் துன்பத்தால் வருந்துகின்ற எனக்கு, நீ அன்பர்களுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/210&oldid=681708" இலிருந்து மீள்விக்கப்பட்டது