பக்கம்:திருவருட்பா-11.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:ேடிவுடை மாணிக்கமா8ல 203

காத வால் உள் கலங்கி B ன் நேன்ன்ே கடைக்கன் அருள் ஆதர வால்மகிழ் சின் தேன் இனி உன் அடைக்கலமே சீதரன் எத்தும் திருவெற்றி நாதர்தல் தேவிஎழில் மதர சேஓற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.

(பொ. - சை.) இலக்குமியைத் தன் மார்பகத்துக் கொண்டுள்ள திருமால் போற்றி வணங்கும் திருஒற்றியூர்த் தலைவரின் வாழ்க்கைத்துனேவியே! அழகிய பெண்களுக்கெல் லாம் அது சி :ே திருஒற்றியூரில் வாழும் வாழ்வே வடிவுடை மாணிக்கமே தீவினத் தொடர்பு காரணமாக நான் & கலக்கம் கொண்டுள்ளேன். ஆனல் அக் கலக்கத்தின நீ உன் திருக்கடைக் கண்ணுல் பொழியும் அருளாலும் ### வாலும் பொருட்படுத்தாமல் இன்புறுகின்றேன். விக்கவே நான் உன் திருவடிகளில் சரணம் புகுகின்றேன்’ (எ . து.)

(அ செ. சீதரன் - இலக்குமியை மார்பில் கொண்ட திருமால் ஏத்தும் . போற்றும். எழில் - அழகிய காதரவு தீவினைத் தொடர்பு.

(இ . கு. தேவி, அண்மை விளி. மாது + அரசே எனப் பிரிக்க.

(வி. சை.) சி என்பதன் பொருள் இலக்குமி. தரன் என்பதன் பொருள் தரித்தவன் என்பது. ஆகவே இலக்குமி யைத் தரித்தவன் என்பதே சீதரன் என்பதன் விளக்கமாகும். திரு லின் மார்பில் ஒரு மச்சம் உண்டு. அதுவே ரீவச்சம் என்பது. இந்த உண்மையினைப் பரி பாடல் என்னும் சங்கநூல் திருளுெமர் ந்தமர்ந்த மார்பினே’ என்று பாடிப் பேசற்றுதலை அறிக. பங்கயத் திருந்த பொன்ன ஆகத்தில் ஒருவன் வைத்தான்’ என்று கம் பரும் குறித்துள்ளதைக் காண்க. துயரால் துன்புற்றபோது இறைவனின் திருவருள் இருக்குமானுல் அத் துன்பமும் இன்பமாகும். இதனே அப்பர் தாம் சமணக்களால் நீற்றறையில் இடப்பட்டபோதும் இன் புற். திருந்த தி.ேயின,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/213&oldid=681711" இலிருந்து மீள்விக்கப்பட்டது