பக்கம்:திருவருட்பா-11.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 திருவருட்பா

00 lll YY ee eelTTll llle T TT TT

விசு தென்றலும் வீங்கிள வேனிலும் ஆ.சு வண் உறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணே யடி நீழலே “ என்று அறிவித்திருப்பதைக் காண்க. இந்தக் கருத்தில் தான் நின் கடைக்கண் அருள் ஆதரவால் மகிழ்கின்றேன் என்றனர்.

lllTT OCS CtCC TYmm mmmmmmmTTT TTll TmmmTTTmm என்னுடை யாக் என ஏ. சுசின் ருக்இஃ தென் அன்னே மின்னுடை யாய் மின்னில் துன் இடை யாய்த்தி வுேமுக்கண் மின்னுடை ய் என் உடையாய் வடிவுடை கணிக்கமே.

(பொ. ரை.) தாயே மின்னலேப்போலும் ஒளியுடைய வனே !! மின் அலேப்போல, நெளியும் இடையினே உடைய வளே! திருஒற்றியூரில் பொருந்தியுள்ள மூன்று கண்களே புடையவனேக் கணவனுகக் கொண்டவனே ன் இன அடிமை பாகக் கொன் டவுளே வடிவுடை மாணிக்கமே போன்னு: டையவர்களே அல்லாமல் சிறப்பித் துப் பேசப்படுகின்ற நல்ல கல்விச் செல்வத்தை உடையவர்களும் ஆகிய இவ்விருவள் களும் என்ன அவ்வளவு சிறப்புக் குரியவர்கள் என்று இழித்துப் பழித்தும் பேசுகின் ருக்கள். இதற்கு என்னே காரணம் ?” (எ . து.)

(அ சோ.) மின்னில் . மின் ேைலப்போல் . : - துவரும், அசையும். மன் - கலேவன், திலேபெறுதல். அன்றி . அல்லாமல். என்னை - என்ன காரணம் ?

(இ . கு.) மின்னில், இன் ஐந்தாம் வேற்றுமை ஒப்புப் பொருள். துன் இடை, விக்னத்தெ. கை. அன்றி, குறிப்பு வினே எச்சம். என் + ஐ என பிரிக்க, ஐ சாரியை, பன் என்பது மன்னன் என்பதன் ஈற்றுக்குறை.

{i ரை.) இடை சிறுத்து மெலித்து துகளும் திலேயில் இருத்தலின் மின்னல் இடைக்கு உவமை ஆயிற்று. பொருட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/214&oldid=681712" இலிருந்து மீள்விக்கப்பட்டது