பக்கம்:திருவருட்பா-11.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 திருவருட்பா

நேபானு கூல மனமுடை யாய் இனி நீயும் என் கன் தய கில் யான் உன் தயேனும் ஆகில்என் தன் உளத்தில் ஒ9. துறும் துயர் எல்லாம் தவிர்த்தருள் ஒற்றியில்கெல் வியக் அமுத வடிவே வடிவுடை கணிக்கமே.

(பொ - ரை.) திருஒற்றியூரில் எழுந்தருளியுள்ள சிவந்த வாயையுடைய அருமையான அமுதமாகிய வடிவுடை யாளே வடிவுடை மாணிக்க ே ! அன்பர்களிடத்தில் அன்பையும், ஆதரவையும் காட்டுகின்ற திருவுள் படைத் தவளே! இனி என் தாயாளு , நானும் உன் பிள்ளை யானுல் என் மனத் தில் எப்போதும் நிறைந்திருக்கும் துன்பங் கன எலலாம் நீக்கித் திருவருள் si - து.}

(அ - செ.) ஆப் அ முகம்-அருமையான தேவா முதம். நேயம் - அன்பு, தனயன் - மகன்.

(இ . கு.) செம்மை + வாய், நேயம் + அதுகூலம், + அ முது எனப் பிரிக்க. நேயம் அதுகூலம், உம்மைத்தொகை.

(வி . ரை.) தாய் பிள்ளே யைக் காப்பாற்ற வேண்டு வதை நினைவுறுத்தும் முறையில் நம் ஐய இவிையிடம் உரிமை உணர்ச்சியுடன் நீயும் என்தன் த ய கில் யான் உன் தனயனும் ஆகில் என் தன் உள்ளத் தில் ஓயாது உறும் துயர் எல்லாம் தவித்தருள் என்று வேண்டு வாயிஞர்.

வாழி இன் சேவடி போற்றி நின் பூம்பக வாரிசங்கள் வழி தின் தான்மலர் பேற்றி A ன் தன் அளி வழி இன் சீர் வழிஎன் உள்ளத்தில் நீயும் நீன் ஒற்றி மகிழ்நரும் : வழிவன் ஆர்உயிர் வாழ்வே வடிவுடை சனிக்கமே.

(போ , ரை.) என் ஆர் உயிர் வாழ்வே வடிவுடை மாணிக்கமே! உன் செம்மையான திருவடிகள் வாழ்க. இ.ண்ணு:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/216&oldid=681714" இலிருந்து மீள்விக்கப்பட்டது