பக்கம்:திருவருட்பா-11.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

() திருவருட்பா

குள்ளக் குள்ளனேக் குண்டு வயிறனே வெள்ளேக் கொம்பனே விநாயகனத் தொழு’

வெள்ளேக் கொம்பன் விநாயகனத் தொழத் துள்ளி ஒடும் தொடரும் வினேகளே கருணே வள்ளல் கணபதி யைத் தொழ அருமைப் பொருள்கள் அளேத்தும் வருமே ’’ * முப்பழம் வெல்லம் மோதகம் தின்னும்

தொப்பை அப்பனத் தொழவினை இலேயே’

‘வேழ முகத்து விநாயகனத் தொழ

வாழ்வு மிகுத்து வரும் “

எனும் பரப் பாடல்கள் விநாயகனேத் தொழுதால் துன்பம் நீங்கி இன்பம் வரும் என்று கூறுதலாலும், உள்ளத்தே வாழ்வானே வாழ்த்தியே வாழ் ’ என்னும் கட்டாேயிலுைம், ! நின்றாடும் மழகளிற்றை நினைவார் வினை இலரே என்றத லுைம் வெவ்வினயை வேரறுக்க வல்லவனும் வேட்கை தணிவிப்பவனும் விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாய் இருப்பவனும்’ ஆதலாலும் மேலும்,

களியானேக் கன்றைக் கணபதியைச் செம்பொன் ஒளியானப் பாரோர்க் குதவும்-அளியானக் கண்ணுவதும் கைத்தலங்கள் கூப்புவதும் மற்றவன்தாள் நண் ணுவதும் நல்லார் கடன்’

என்று ஆன்றாேங்கள் கட்டளேப் பிறப்பித்திருப்பதாலும் நம் ஐயாவும் விநாயகப் பெருமான வணங்கித் தம் நூலைத் தொடங்குகிறர். தமக்கு ஏர்கொண்ட நல் அருள் ஈயும்படி விநாயகரை வேண்டுகின்றார்,

பழங்கால இந்தியப் போர் முறை என்னும் ஆங்கில ஆாலிலும், விநாயகப்பெருமான் வெற்றிக்கு அறிகுறியான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/30&oldid=681726" இலிருந்து மீள்விக்கப்பட்டது