பக்கம்:திருவருட்பா-11.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 திருவருட்யா

தேனம்தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வறியா மனம்தரும் தெய்வ வடிவும் தரும்நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே கனம்தரும் பூங்கு ழ லாள் அபி ராமி கடைக்கண்களே ‘

என்று கூறுதல் காண்க.

நம் ஐயா. தம் பாட்டில் ஒரு வினுவை எழுப்புகின்றாள். அவ்வின அலைமகளும், கலமகளும், பொருளும், கல்வியும் தரும் பேற்ற்ைப் பெற்றிருப்பதன் காரணம், இறைவிக்குக் குற்றேவல் செய்யும் வாய்ப்பைப் பெற்ற பின்பே, முன்போ என்பது. இதற்கு விடை அவ்விருவரும் இறைவிக்குக் குற்றேவல் புரிந்த பின்னே ஆகும் என்பது. மேலும், இறைவி அவ்விருவம் து பெருங்கருணே புரிந்து அவர்களின் கரத்தை அன்புடன் பற்றி நடந்தமையினுல்தான் பொருளேயும் கல்வி யையும் மக்களுக்குத் தரும் வாய்ப்பைப் பெற்றனர். இந்த

.#

உண்மைகள் கீழ்வரும் பாடல்களால் நன்கு புலனுகும்.

‘விள்ளற் கருஞ்செயலின் உருகிஉரு கித்துதிசெய்

வித்தகத் தவர் இம்மையே மேல: ய கல்வியும் செல்வமும் ஒருங்குபெற

விழைவில் கொடுத்தல்கருதி அள்ளல் தலைப்படும் கமலத்தலே பொலியும்

அந்தலார் இருவர்கையும் அறங்கள் பல வும்:குடிகொள் அங்கையில் பற்றலுற்.

ருங்கமை தரப்பற்றியே எள்ளல் திறம்சிறிதும் இல்லாத மறைமுடியும்

எங்கள் உள. மும் குடிகொளும் எழில் கனிந் தொழுகுசிற் றடிமலர் பெயர்த்துவகை

எண்ணில் புவனத்துமேவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/74&oldid=681774" இலிருந்து மீள்விக்கப்பட்டது