பக்கம்:திருவருட்பா-12.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோயமுத்து ச், பேரூச் ஆதீனம் தவத்திரு சனந்தலிங்க இராமசாமி அடிகளார் மதிப்புரை பேராசிரியர் சைவத்திரு பாலுணர் கண்ணப்ப முதலியார் அவ: கன் செத்தமிழ்ப் புலமையும், சிவதெறிப் பண்பும் திறைந்தவர். பல நூல்கட்கு உரை கண்டவர். 9 ஆம் ஆசத்ளுண்டில் சமயப் பொதுநெறியைச் சமரச நெறியை இன்ச்த்த, வள்ளல் வடலூர் இராமலிங்க அடிகளார் ஆசூனியது, தேனினும் இனிய திருவருட்பச. திருவருட் பாவில் இச் செஞ்சொற் புலவர் உளங்களிக்க, சொல்தயம், பொருள் தயம் பொதுள அருளிய பாடல் இங்கிதமால. இங்கிதம் என்னும் சொல், குறிப்பால் திகழும் உறுப்பின் தொழில்களேக் குறிப்பது. இந்நூல் திருஒற்றியூர்ப் பெருமா ஜரின் சொல்லாடலும், ஒரு தலைவியினது சொல்லாடலுமாக அமைத்தது. புறத்துறுப்புக்களாலும், பாவின் உறுப்புக்க னாலும், பாவின் உறுப்புக்களாலும் குறிப்பிக்கப்பெரும் பொருள் தேசக் குகளே விளக்கும் முறையில் இந்நூலுக்கு முன்னும் உரை வகுக்கப்பட்டுள்ளது. தற்போது சைவத்திரு புது: கண்ணப்ப முதலியார் அவர்கள், இப்பாடல்களின் அசீக பொருட் செறிவை இனிது விளக்கி, ஒரு சொல்லுக்கு இது பொருளுக்கு மேற்பட்ட பொருள்கள் அமைந்துள்ள திதத்தி: , டுத்துக் காட்டியிருப்பது பாராட்டுதற்குரியது" 鬍 நூலின் உரையினே த் தமிழ்கூறும் நல்லுலகம் டி. :) :ன் பெறுவதாகுக. இவ்வாசிரியர் மேலும் பல து: , நல்லுரை வகுத்துச் செம்பொருட் செல்வராய்த் இ. அது ந்த்ஜிங்கப் பெருமான் தண்ணருள் புரிவாராக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/10&oldid=913141" இலிருந்து மீள்விக்கப்பட்டது