பக்கம்:திருவருட்பா-12.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிதமாலே 露發 1 அடியாள்களின் மனத்தை அறிந்து இருளேப் பிரிக்கவல்ல இறை (தலைவன்) யாமே அன்றி, வேறு யாரும் இருக்க முடியாது' என்றனர். ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதில் அளிப்பதே இறை ஆகும். (56) ஒன்கை முழுவே டனல்உடையீர் ஒத்தி நகர்வாழ் உத்தகச்சீ வண்கை ஒருமை நாதர்என்றேன் வண்கைப் பன்மை தாதர்னன்குச் எண்கண் அடங்கா அதிசயக்கான் என்றேன் பொருள்அன் (ஜீலை அதற்கென் றெண்சொல் மணிதத் தருள்கின்ருர் இதுதான் சேடி என்னேடி (இ - பொ.) தோழி ! ஒளியுடைய கையில் கழு வுடனே நெருப்பையு முடையவரே திருவெற்றி இகரத்தில் விகழ்கின்ற உத்தமரே ! நீ கொடைக் கையினே புடைய ஒப்பற்ற தலைவர்' என்றேன். அதற்கு இவர், ஆம் பரம் கொடைக்கை பலவற்றையுடைய தாதர்' என்ருர். ஆதித்து தான், இது கணக்கிலடங்காத அதிசயமாய் இருக்கிறது’ என்றேன். அதற்கு இவர், இவை பொருள் அல்ல' என்று கூறி மதித்தற்குரிய மணி வார்த்தைகளைத் தந்தருள்கின்றன். இதன் கருத்து என்னடி ? ' (எ . து..} (அ - சொ.) ஒண்மை.ஒளி, வண்கை-வளமான கை எண்கண் - கனக்கில். எண் - மதித்தல், கணக்கு கினிஇணிமேசன்ற மொழி, (இ) - கு.) ஒண்மை + கை, வண்மை + கை, வழு வோடு + ஆனல், அன்று + இவை, அதற்கு + என்று, தத்து- அருள், எனப் பிரிக்க. ஒருமை - ஒன்று, பன்மை - பல, கசன், முன்னிலை அசைச் சொல். உத்தடிச் என்பதை உத்தமரே என விளியாகவும் கொள்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/100&oldid=913143" இலிருந்து மீள்விக்கப்பட்டது