பக்கம்:திருவருட்பா-12.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96. திருங்குட்டிா சை, ஒருமை தாகச் என்பதற்கு ஒன்குகி: கேட்சத்தைத் தரும் தாதல்' என்பது பொருள். தலைவி தன்மை ஒன் ருகி வளமான ஒரு கையையுடைய நாதர் இன்து கூறியதாகக் கொண்டு, பெண் ைே தாம் அண்மை பன பல கைபுடைய தாதர்' என் ஜனச். அதன் போஆன், இறைவன் பிரமதேவன் தவம் செய்தபோது அவனது யோகசக்கிணியின் இடையில் விசித்திரமான பலகையில் தோன்றிப் பலகை தாதராக வீற்றிசூத்தான் என்பதாம். அப் பொது பல கை என்பது, பலகை என்னு ஆகிவிடும். தன் வி வின் கண் முன் தோன்றிய இறைவர் இருகர்ம் கெ: ண்டு தின்தும் தாக்குப் பலகைகள் இசூப்பனவாகக் கூறியது அதி சகம். ஆதலின், இ.வி என்கன் அடங்க அதிசம்' என்றனன். பயனுடைய சொற்கள் என்பதைக் குறிக்கச் சொல்மணி தத்தருள்கின் மூர்” என்தனள், (a 73 ஒஆவர் எனவாழ் ஒத்தி உண்ர் உமக்கம் 1ன் உண் டோன்றேன் இருவர் ஒருபேர் உடையவன்கண் என்னும் என்னன் ஜேன்னக்பேர் மருவும் கறத் தயல் அகரம் வயங்கும் இகரம் ஆனதென்றே இருவும் கொழிதத் தருள்கின்ருர் இதுதான் சேடி என்னேie. (இ பொ. தோழி! யாம் ஒருவரே. வேறு தெய்வம் இல்ல் என்று செல்லும்படி வாழ்கின்ற திருவொற்றியூரில் வாழ்பவரே ! உமக்கு நல்ல தாய் உண்டே. ’ என் து கேட்டேன். அதற்கு இவர், ஒரே பெயருடைய இருவர் உன்னை என்று சொன் ஞர். அதுகேட்ட தான், அப்பெயர் யாது?’ என்றேன். அதற்கு இவர், விளங்குகின்ற எமது பெயரில் பொருத்திய இறுதி எழுத்து நீங்கி, அயலில் உள்ள அகர எழுத்து இகரமான பெயரே அது என்று மனத்தில் இருத்தற் குரிய மொழிவை விடையாகச் சொல்லி யருள் கின் ஒர். இதன் கருத்து என்ன டி ? ' (எ . து.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/101&oldid=913145" இலிருந்து மீள்விக்கப்பட்டது