பக்கம்:திருவருட்பா-12.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிதமாலை § { (அ - சென். ஒருவச் ஒப்பற்றவர். அம்மனே - தற்குய்ல கருவும் - பொருத்திய. ஈது . கடைசி எழுத்து, அல் - பக்கம். அகரம் - அ என்னும் எழுத்து. இகரம் - இ. என்னும் எழுத்து. வயங்கும் - விளங்கும். இருவும் . மனத்தில் தங்குதற்குரிய, இருவர் - பார்வதிதேவி, கங்கா தேவி. (இ . கு. உமக்கு + அம்மனே, ஈறு - அற்று + அயல் ஆனது + என்றே, தந்து அருள்கின் குர் எனப் பிரிக்க, இதுவர், தொகைக் குறிப்பு கண், முன்னிலே அசைச் சொல். (வி - சை) அம்மனை என்பதன் பொருள் தாய் என்பது. ஆகுல், இறைவர் அந்த அம்மனே என்னும் சொல்லுக்கு அழகிய மனைவி என்று கொண்டு, தமக்கு ஒரே பெயரை புடைய இரண்டு மனைவியர் இருக்கின்றனர் என்று கூறிஞர். :ஒரே பெயர் எது,' என்று தலைவி கேட்ட போது 'எம் பெய தோடு பொருந்தப் பெற்ற பெயராகிய சங்கரன் என்பதில் கடைசி எழுத்தை நீக்கிமூல் சங்கர என்று நிற்கும். அந்தச் சொல்லின் ஈற்றெழுத்தாகிய tர்-அ) என்பதில் உள்ள அகரத்தை நீக்கினுல் ர் என்று தித்தும். அந்த எழுத்துடன் இ யைச் சேர்த்தால் என்று நிற்கும். இப்போது அத்தச் சொல் சங்கரி என்று ஆகும். இந்தச் சங்கரி என்னும் பெயர் உடையவர்கள் இருவர், எமக்கு ம ைவிமா' என்ற னர். இவ்வளவு கருத்தையும் எம்பேர் மருவும். ஈறு அற்று: அயல் அகரம் வயங்கும் இகரம் ஆனது” என்னும் தொடரில் வைத்துக் கூறினர். அகசமாவது அ என்னும் எழுத்து. இகரமாவது இ என்னும் எழுத்து. எம்பெயராவது சங்கரன் என்பது. இறைவருக்குச் சங்கரியும், திருமாலும் ஆகிய இரண்டு பேரும் மனைவிமார்கள். அதன் என்னும் ஆண்பால் சொல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/102&oldid=913147" இலிருந்து மீள்விக்கப்பட்டது