பக்கம்:திருவருட்பா-12.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

懿 திருகசூட்டr ஆக்கு அசி (தி.ஆaல்) பெண் பால் சொல் அமைந்திருத்தல் காண்க. தrrணி, தாராயணி, என்பது பார்வதிக்குரிய பெயர்களே அன்தி, இலக்குமிக்குரிய சொற்கள் அல்ல :::கதவும் திசைவு கொள்க. 'அt அலால் தேவி இல்லே' சன்து. அப்பர் பெருமாளுர் வs க்கையும் உணத்தில் கொள்க. ஆகவே திருமாலும், உமாதேவியைப் போலச் சிவபெரு மின்னுக்கு விே ஆவார். சங்கரி என்னும் ஒரே சொல் எப்படித் திருேைலயும், உமா தேவியையும் குறிக்கும் எனில், சம், கரி என்று பிரிக்கும்போது இன்பத்தைத் இருகின்ற பார்வதி என்னும், சங்கு அசி என்று பிரிக்கும்போது சங்கைக் கையில் கொண்ட திருமால் என்றும் பொருள் படுதல் காண்க. திருகல் தசஆக வனத்து இருடிகண் மயக்க மோகிணி அவதாரம் எடுத்தார். அந்த மோகிணியைச் சிவபெருமான் இச்சித்து அவளோடு சேர்த்து ஐயப்பன் (மகா சாத்தா) என்னும் புத்திரனத் தோற்றுவித்தார். அவரே அசிஅர் புத்திரன் எனப் படுவார். ஆகவே, திருமால் சிவபெரு Eலுக்கு மீனவி ஆயினுள் என்க. (£8) பேரசம் ஒத்தி வீர் உம்மைப் பெத்மூர் எவர்என் தேன்.அவர்தம் ஏதார் பெயன்ே முன்பின்இரண் ஆண்டாம் எழுத்தார் என்ஆர்என் தேசாய் உழைப்பீர் என்றேன்த் தெஞ்சம் நெகிழ்த்தல் உரைப்பாம்என் தேய் டிரைசெய் தருன்கின்ருர் இதுதான் சேடி என்னேடி. (இ பொ.) தேசழி பெருமை திறைந்த திரு ஒத்திஆதை புடையவரே 1 உம்மைப் பெற்றவர் பசவன்' என்றேன். அதற்கு இவர், எமது அழகு பொருத்திய பெயரின் முன், பின்னேயுள்ள இரண்டு இரண்ட eெழுத்துக் கண் புடையவர்" என்று செசன்னுச். அப்படிக் கூறக் கேட்ட த ல், என்ன தேராகச் சொல்லு வீராக’ என்று கேட்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/103&oldid=913149" இலிருந்து மீள்விக்கப்பட்டது