பக்கம்:திருவருட்பா-12.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிதமாலை 3 அதற்கு இவர், நீ மனம் உருகினல் சொல்லுவோம்' என்று அழகாய்ச் சொல்லி யருளுகிரு. இதன் கருத்து என்னடி?' (எ . து.) (அ - சொ.) பேர் பெருமை, ஏர் - அழகு. ஆர் - திறைந்த, நெகிழ்ந்தால் - உருகினல். (இ - கு) பேர் + ஆம், ஏர் + ஆர், இரண்டு + இரண்டு, என்று + ஏராய், உரைசெய்து x அருள்கின்சூன், எனப் பிரிக்க. (வி - ரை.) தல்ைவி, கன்ருர் யார் ?’ என்று விளு; விளும். அவ்விணுவின் பொருள் உன்னேப் பெற்றெடுத்தவர் யார் என்பது. அதாவது உன்தாய் யாவள் என்பது. ஆளுல், சிவபெருமான் தம் அருளேப் பெற்றவர் யாச் என்று (சன்றவர். பெற்றவன்) கேட்டதாகக் கொண்டு, 'யார் சிவாய தக என்னும், சிவ பஞ்சாட்சர மந்திரத்தைத் தியானம் செய் கின்றனரோ அவர்களே, நம் அருாேப் பெற்றவர்' என்து கூறிஞர். ஆனல், சிவய நம என்பது மந்திரம் ஆதலின் ஆதனக் குருமுகமாகக் கேட்க வேண்டும் என்னும் திபதி இருத்தலின் அதனே தேரே கூருமல் அவர், ஏரான் பெயரின் முன் பின் இரண்டு இரண்டு ஆம் எழுத்தார்' என்றனர். சிவ என்பது இறைவருடைய ஏர் ஆர் (அழகு பொருத்திய) :ெபன். இதன் முன் சேரக் கூடிய இரண்டு எழுத்து நம என்பது அப்போது சிவதம என்ருகும். இந்த த ைஎன்னும் இரண்டு எழுத்து பின் சேனின் நமசிவ என்ருகும். இத்த நான்கு எழுத்துகளுக்கு இடையே உள்ள எழுத்து ய என்பது. இஃது ஆன்மாவைக் குறிக்கும் எழுத்து, இதன் ஆன்!! எழுத்து என்பர். ஆகவே, சிவபதம் என்னும் ஐந்து எழுத்துகளுக்கு இப்போது பொருள் கானும்போது சி. சீவத்தையும், வ சத்தியையும், ய ஆன்மாவையும், தி திரோதானத்தையும், மலத்தையும் உணர்த்தும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/104&oldid=913151" இலிருந்து மீள்விக்கப்பட்டது