இங்கிதமாலே 5 தன்தால் மறையீர் ஒத்திநகர் தழைக்க வாழ்விச் தனிசூன ஒளித அசை ஐந்தெழுத்தால் உவகி கடத்தி வீச்சன்தேன் கவிதா வலனே ஈர்எழுத்தால் கடலில் வீழ்த்தி ைேம்என்றே எளியேத் குவிப்பீன் மொழிகின்ரு இதுதான் சேடி என்னோடி. (இ - பொ.) தோழி! பெருமை பொருத்திய நான்கு வேதங்களாகிய கோயிலுடையவரே திருஒற்றி நகரம் செழிக்க வாழ்பவரே! ஒப்பற்ற ஞானப்பிரகாசத்தையுடைய திருதாவுக் கரசரைப் பஞ்சாட்சர மத்திரத்தால் கடலேக் கடக்கும்படி செய்தீர்' என்றேன். அதற்கு இவர், களிப்புடைய சுத்தரரை இரண்டெழுத்தால் கடலில் விழுத்திகுேம்’ என்று பேதை ஆகிய எனக்கு மகிழ்வோடு சொல்லுகின் ருர், இதன் பென்சூன் என்னடி? (எ . து.) (அ - சொ. தனி - கோவில், 13 - పిజ్యః, தனி - ஒப்பந்த. தாஅரசு - திருநாவுக்கரசு சுவாமிஆன், ஐந்தெழுத்து - சிவாய இம என்னும் பஞ்சாட்சர கத்திரம், உவகி - உப்புக்கடல், கடத்திசீைர் - கடக்கச் செய்தீச். களி - மகிழ்ச்சி. தகவலன் - தாவன்மை படைத்த சுந்தர முத்தி சுவாமிகள். ஈன் எழுத்து - இரண்டு எழுத்து. இ.வப்பு - கிேழ்வு. (இ . கு நான்கு மறை, ஐந்து + எழுத்தல், எளியேற்கு - உவப்பின், எனப் பிரிக்க, ஐத்தெழுத்து, ஈ எழுத்து, தொகைக் குறிப்புச் சொற்கள். (வி - தை.) சமணர்கள் திருதாவுக்கரச ை க் கொல்லக் கருதிக் கல்லில் அவரைக் கட்டிக் கடலில் தள்ளிவிட்டனர். ஆளுன், அப்பர் பேருமானுர், கற்துணைப் பூட்டி ஓர் கடலில் பாய்ச்சினும், நற்றுனேயாவது நமச்சிவசயவே' என்று நமசிவசங் மத்திரத்தைச் சொல்லிக்கொண்டே கரை ஏறி ஒர். அவர் ஏறிய &:3; திருப்ப திரிப்புலியூர் வண்டிப்
பக்கம்:திருவருட்பா-12.pdf/106
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
