பக்கம்:திருவருட்பா-12.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ప్డేట్ల్లో திருவகுட்பா பாணயத்தின் அருகே உளது. அந்த இடத்தை இன்று கதை எதவிட். குப்பம் என்று சொல்லுவர். இந்த வரலாற்றை உள்ளடக்கியே தலைவி, தாவரசை ஐந்தெழுத்தால் உவரி, (கடல் கடத்தினின்' என்றனள். ஆளுல் சுவாமி, நாவலை ஐத்தெழுத்தால் கடலைக் கடத்தியது ஒருபுறம் இருக்கட்டும். காவலனே இரண்டெழுத்தால் பரவையில் (கடலில்) ஆழ்த்திருக்கச் செய்தோம் என்றனர். ஈண்டு இரண்டெழுத்தால் சுந்தததைக் கடலில் (பரவை) வீழ்த்தியடி தாவது. சுந்தரருக்காக இறைவன் துனது சென்று பரவை நாச்சியாருடைய பிணக்கை நீக்கிச் சுந்தரரைப் பரவையில் (பரவை தாச்சியார் இன்பத்தில் ஆழச் செய்தா என்பதாம். துனது என்னும் சொல்லில் இரண்டு எழுத்துகள் இருத்தலக் காண்க. பாவை என்பது கடலேயும், சுந்ததர் முதல் மனைவி பாராம் பரவை நாச்சியாரையும் குறிக்கும் சோல்லாகும். இகளுல் இறைவர் ஒருவரைப் பரவையிலிருந்து (கடலி லிருந்து கரையேறச் செய்தார் என்பதும், மற்ருெருவரைப் பரவையில் (பரவை நாச்சியக் இன்பத்தில்) ஆழச் செய்தனர் என்பதும் தயம்படக் கூறியதைக் காண்க. இரண் டெழுத்து என்பதற்குத் தூது என்று கொள்வதோடு ஆசை என்னும் கோண்டு (இதுவும் இரண்டெழுத்துகளால் ஆனது தானே) ஆசையில்ை பரவையில் (பரவை தாச்சியால் இன் பத்தில் ஆழ்த்தினுள் எனவும் பொருள் கோள்ளலாம். சுந்தரர் திருஒற்றிஆக்குச் சென்ஆ சங்கிலி நாச்சியாதை, மணத்துகொண்டதே அறிந்த பரவைதசச்சியார், சுத்தரரைத் தம் இல்லத்திற்கு வர மறுத்துப் பிணக்கம் கொண்டபோது, இறைவன் தாது சென்து அப் பிணக்கத்தை நீக்கிய குறிப்பே, :தனி நால்வனே கன் எழுத்தால் கடலில் வீழ்த்தினேம்" என்னு: :சியில் அமைத்துளது. இவை எல்:ைம் கல்வி கேட்பதற்கு அழகாக இருந்தமையின் எளியேற்கு உவப்பின் ைே திகில் ஒன்’ என்றனன், (60)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/107&oldid=913157" இலிருந்து மீள்விக்கப்பட்டது