பக்கம்:திருவருட்பா-12.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிதமாகில 97. ஒமூன் துனத்தீர் ஓந்திஉளிக் உத்ருேர்க் கவிப்பீ ரோஎன்றேன் தன்மூன் றென்பார்க் கயன்மூன்றும் தருவேம் என்மூர் அல்டிமீகத் கேழன் றினதும் மொழிஎன்றேன் செல்வாய் உலும் உன் கைஎன்றே ஏ முன் சூறவே நகைக்கின்சூர் இதுதான் சேடி என்னேடி. (இ - பொ.) தோழி! மந்திரத்தை ஊன்றித் தியானம் செய்பவர்களின் உள்ளத்தில் இருப்பவரே! திருஒற்றியூரில் உள்ளவரே; அடைந்தவர்க்கு திருவருள் செய்வீரோ?* என்றேன். அதற்கு இவர், தாமூன்று என்பவர்க்குத் தாகா சத்துக்கு அயலாகிய மூன்றையும் தருவேம்’ என்ருள். அதற்கு தான், ஆச்சரியம்: துமது சொல்லினிடத்தில் மிகவும் இனிமை யுண்டாய் இருக்கின்றது என்றேன், அதற்கு, இவர், தேமூன்றின் என்பதற்கு செல்வாயில் உண்டாகிய உன் தகையிடத்தே இனிமை உண்டாயிருக்கிறது" என்று: சொல்லி இன்பம் உண்டாகும்படி நகைக்கின்ருர். இதன் கருத்து என்ன டி?” (எ . து.) (அ - செr,) ஓம் - ஓம் என்னும் பிரணவ மந்திரம். தேம் - இனிமை. ஏம் - இன்பம். (இ கு. ஒம்-ஊன்று--உளத்தீர், உற்ருேச்க்கு + அளிப்பீரோ, தாம் - மூன்று + என்பார்க்கு -அயல்தேம் -4ஊன்றின, ரம் + ஊன்றுற, செம்மை + வாய் எனப் பிரிக்க. அம்மி, வியப்பிடைச் சொல். (வி - ரை.) த முன்ருவது, மூன்று முறை த த: என்பது. அப்போது அது முத்தா எனப்படும், முத்தா என்பதன் பொருள் முத்தி ఉguజడి என்பது. இப்படி :னர் தம்மைக் கூப்பிடுகின்ருர்களோ, அவ்ர்கட்கு இறைவன் முத்தி கொடுப்போம் என்றனர். தா எனும் எழுத்தின் பக்கத்தில் இருக்கும் தி என்பதை மூன்று முறை எழுதிகுல் திதிதி என் து இ-?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/108&oldid=913159" இலிருந்து மீள்விக்கப்பட்டது