பக்கம்:திருவருட்பா-12.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$8 திருவருட்கா அமையும், அஃது அப்போது முத்தி என்று ஆகும். முத்தி என்பது மோட்சம். ஆகவே முத்தி கொடுப்போம் என்பதாம்: தலைவி இறைவரை தோக்கி, உம்மொழிகள் தேமூன் றின. (இனிமை பொருத்தின) என்று கூறிஞள். சிவபெருமான் தே மூன்று எனக் கொண்டு முத்தே என்று பொருள் செய்து, * உன் தகை (பல்) தான் மூத்தே' என்றனர். இப்படி எல்லசம் தா, தி, தே என்னும் எழுத்துடன் மூன்றைக் குறிக்கும் மு. என்னும் எழுத்தை இணைத்துப் பேசி தகைத்தமையில்ை தலைவி ஏமம் ஊன்றுற தகைக்கின்ருர்' என்ருள். (61) மன்னி விளங்கும் ஒத்தி உன் மடவாக் இசக்கும் வகைஅதுதான் முன்னில் ஒருத அம்என்தேன் மூத்த எனலே மூறைவன்குக் என்னில் இதுதான் ஐயம் என்றேன் மக்குள் தெதியும் எனத்திருவாய் இன்னல் அமுதம் உருக்கின்சூர் இதுதான் சேடி என்னேடீ. (இ . பொ. தோழி நிலபெற்று விளங்குகிற திரு வொற்றியூரில் எழுத்தருளி யிருப்பவரே பெண்கனே நீங்கள் யாசிக்கும் விதத்தை ஆலோசித்தால், ஒரு பற்றுக்கோடு ஆகும் என்றேன். அதற்கு இவர், அங்ங்ணம் அன்று, மூன்று குற்றம் ஆகும் என்று சொல்லுதலே முறை என்ருர், அதற்கு தான் " என்னிடத்தில் இப்படிக் கூறுவது ஐயம் ” என்றேன். அதற்கு இவர், தீ கூறியது எமக்கும் தெரியும்’ என்று தமது திருவாயினின்றும் நல்ல அமிர்தத்தைச் சித்து கின் ருர், இதன் பொருள் என்னடி ? (எ . து.) (அ - சொ. மன்னி - நிலைபெற்து. மடவார் - பெண்கள். இரக்கும் - கெஞ்சிகேட்கும், முத்தா - மூன்று குற்றம். த . குற்றம், முன்னில் - ஆலோசனை செய்தால். ஐயம் - சந்தேகம். பிச்சை, இன்னல் - துன்பம். தாவு - பத்துக் கோடு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/109&oldid=913161" இலிருந்து மீள்விக்கப்பட்டது